மாற்று திறனாளி அல்ல 'மாற்றும்' திறனாளி..!

|

எப்போதோ எங்கேயோ சாதித்து விட்டு செத்து போன ஒருவரை மானசீக குரு என ஏற்றுக் கொண்டு வாழ்வதைக் காட்டிலும் நாம் சக காலத்தில் நம்மோடு 'சேர்ந்து' வாழும் மாற்றுத் திறனாளிகளை நம் ஊக்கமாக ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது..!

மாற்று திறனாளி அல்ல 'மாற்றும்' திறனாளி..!

சோர்ந்து போகும் நம் கால்கள், சக்கர கால்களை கண்டு எழுச்சி அடைவது இயல்பே. அப்படியான சக்கர கால்களும் சோர்ந்து போகும் ஒரு இடம் உண்டு அதுதான் - படிக்கட்டுகள்.

மாற்று திறனாளி அல்ல 'மாற்றும்' திறனாளி..!

பெரும்பாலான மாற்று திறனாளிகள் படிக்கட்டுகளில் தவழ்ந்து போவதை காண முடிகிறது அதற்க்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கவே உருவாக்கப்பட்டுள்ளது - ஸ்கேலாவோ வீல் சேர்..!

செஸ் வரலாற்றில் முதல் முறையாக..!

வழக்கமான நடமாட உதவும் எலெக்ட்டிரிக் வீல் சேர் போல தான் இதுவும் இயங்கும். ஆனால், படிகள் வந்தால் சுழலக் கூடிய ரப்பர் தடம் ஒன்றின் உதவின் மூலம் இது படிக்கட்டுகளில் ஏற உதவும்..!

மாற்று திறனாளி அல்ல 'மாற்றும்' திறனாளி..!

படிகளில் சாய்ந்து விடாத வண்ணம் அமர்ந்து இருப்பவரை சற்று நேராக உயர்த்தி அமர வைத்துக் கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ள இதை ஸுரீச் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Scalevo Wheelchair Can Climb Stairs Using Its Tracked Wheels.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X