ஆன்லைன்-ல் மிக எளிமையாக எஸ்பிஐ கணக்கு தொடங்குவது எப்படி?

ஆன்லைன்-ல் எஸ்பிஐ கணக்கு தொடங்குவது எப்படி?

Written By:

தற்போது இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் எஸ்பிஐ-ல் கணக்கு தொடங்க வேண்டிய கட்டாயம் உள்ளது, காரணம் அனைத்து இந்திய அரசின் சிறப்பு திட்டங்கள் மற்றும் அரசின் சலுகைகள், கடன்பெற வசதி போன்ற மிக அதிகமான முக்கிய அம்சங்கள் இவற்றில் இடம்பெருகிறது.

தற்போது உலகம் நவீனமையம் அனதால் எளிமையாக வீட்டில் இருந்துகொண்டே மக்கள் ஆன்லைன்-ல் மிக எளிமையாக கணக்கு தொடரலாம்.பின்பு வங்கி சென்று காத்திருக்கும் அவசியம் தற்போது இல்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

எஸ்பிஐ:

எஸ்பிஐ பொருத்தமாட்டில் இந்தியாவில் உள்ள மக்கள் அதிகப்படியான கணக்குகள் வைத்துள்ளனர். மேலும் அதிகப்படியான மக்கள் இதில் கணக்குகள் தொடங்கவுள்ளனர், காரணம் இதன் சேவைப்பிரிவு மிக எளிமையாக இருக்கும்.

எஸ்பிஐ-ல் ஆன்லைன் பங்கு:

எஸ்பிஐ பொருத்தவரை தற்போது ஆன்லைன்தான் அனைத்து செயல்படுகளும் மிக எளிமையாக செயல்படும் வண்ணம் உள்ளது. மேலும் இரவு பகல் எந்தநேரத்திலும் வங்கிக் கணக்குகள் தொடர்ந்து செயல்படும் ஆற்றல் பெற்றவை.

எஸ்பிஐ கணக்கு:

எஸ்பிஐ கணக்குகள் தொடர பல்வேறு ஆதாரங்கள் தேவை. மேலும் குறிப்பிட்ட தேதியில் எஸ்பிஐ வங்கிக்கணக்கு தொடங்கினால் அன்றே கணக்கு செயல்படும் வசதி செய்து தரப்படுகிறது தற்போது.

ஆன்லைன்-ல் கணக்கு தொடங்குவது எப்படி?

*முதலில் ஆன்லைன்-ல் எஸ்பிஐ சேவைப்பாட்டிற்கு நுழையவேண்டும்

*பின்பு ஆன்லைன்-ல் எஸ்பிஐ கணக்கு தொடர உங்கள் விவரங்களை
தெரிவிக்க வேண்டும்

*மேலும் கணக்கு தொடர ஆதார்அட்டை, வாக்காளர்அட்டை, குடும்பஅட்டை
போன்றவை மிகவும் அவசியம்

*பின்பு ஆன்லைன் உங்கள் விவரங்களைப் முழுமையாக பூர்த்திசெய்ய
வேண்டும்

*மேலும் உங்களது தெளிவான புகைப்படத்தை அதில் பதிவு செய்யவேண்டும்

*உங்களிடம் தற்போது உள்ள அழைப்பேசி எண் தெளிவாக கொடுக்கவேண்டும்

*மேலும் ஏடிஎம் அட்டைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் சரியாகப்
பூர்த்திசெய்ய வேண்டும்

*அதன்பின் அந்தப்படிவங்களை ஒரு நகல் (ப்ரிண்ட்) எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்

*பின்பு படிவங்களை பூர்த்திசெய்து அனுப்பிய பிறகு டிசிஆர்என் - அதாவது
தற்காலிக வடிக்கையாளர் குறிப்பு எண் உங்கள் மொபைலுக்கு அனுப்பபடும்

*பின்பு உங்கள் வங்கிகணக்கு எளிமையாக தொடங்கப்படும்.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
Savings Bank Online Account Application Process In Brief; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்