சீனா மறைத்த ரகசியம் ஒன்று அம்பலமாகி உள்ளது..!

|

சூப்பர் பவர் நாடுகள் பிற உலக நாடுகளோடு நெருக்கமான நட்புறவில் இருப்பது போன்று காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் ஒன்றை ஒன்று மிஞ்சவே விரும்பிக்கிறது என்பதற்கு சமீபத்தில் உலக நாடுகள் மறைத்த விடயங்களின் செயற்கைகோள் புகைப்படங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கது.

<strong>இன்று இவைதான் இன்டர்நெட்டை கலக்கி கொண்டிருக்கும் படங்கள்...</strong>இன்று இவைதான் இன்டர்நெட்டை கலக்கி கொண்டிருக்கும் படங்கள்...

அப்படியாக, சீனா மறைத்த ரகசியம் ஒன்றை செயற்கைகோள் புகைபடங்கள் அம்பலமாக்கியதை பற்றிதான் கீழ் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றோம்.தொழில்நுட்பமானது வானத்தில் மிதந்து கொண்டும் நம்மை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றது என்பதை உலக நாடுகள் மறந்து விடக்கூடாது என்பதற்கு மற்றுமொரு சாட்சி தான் இது..! (புகைப்படங்கள் : ஏஎஃப்பி/கெட்டி, ராய்ட்டர்ஸ், ஏர்பஸ் டிஎஸ் மற்றும் டெய்லிமெயில்.கோ.யூகே.)

ஆக்கிரமிப்பு :

ஆக்கிரமிப்பு :

சீனா, தெற்கு சீன கடற்கரையில் உள்ள ஸ்ப்ரட்லீ (Spratly Islands) தீவை ஆக்கிரமித்து 3 கிலோமீட்டர் நீளம் உள்ள விமானதளம் ஒன்றை கட்டி உள்ளது.

சொந்தம் :

சொந்தம் :

அந்த தீவுகளை பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புரூணை மற்றும் தைவான் போன்ற நாடுகள் சொந்தம் கொண்டாடி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாடு :

கட்டுப்பாடு :

தற்போது அங்கு ஒரு விமானதளம் அமைத்து ஸ்ப்ரட்லீ தீவை கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்துள்ளது சீனா.

ராணுவம் :

ராணுவம் :

தீவில் உள்ள விமான தளத்தை, சீனா தன் ராணுவம் மற்றும் சரக்கு விமானங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதையும் விளக்கியது செயற்கைகோள் புகைப்படம் ஃபியரீ க்ராஸ் ரீஃப் : சீனாவின் விமான தளம் ஆனது தீவுகளில் உள்ள ஃபியரீ க்ராஸ் ரீஃப் (Fiery Cross Reef)என்ற தீவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

 வரைபடம் :

வரைபடம் :

ஸ்ப்ரட்லீ தீவுகள் எங்கு அமைத்துள்ளது என்பதை தெளிவுபடுத்தும் வரைபடம்..!

மனித தடம் :

மனித தடம் :

ஆகஸ்ட் 14, 2014-ஆம் ஆண்டு வரை ஃபியரீ க்ராஸ் ரீஃப் தீவானது மனித கை தடம் படாத இடமாக இருந்தது என்பதையும் செயற்கைகோள் புகைப்பபடம் விளக்கியது.

ஆக்கிரமிப்பு :

ஆக்கிரமிப்பு :

பின் அதே தீவு, மார்ச் 18, 2015-ஆம் ஆண்டு சீனாவால் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டத்தையும் செயற்கைகோள் புகைப்படம் விளக்கியது.

சிக்கல் :

சிக்கல் :

சீனாவின் இந்த கட்டுமான செயல் தெற்கு சீன கடலில் தீவுகளை உரிமை கோரும் உலக நாடுகளுக்கு மத்தியில் சிக்கல் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது..!

மிரட்டல் :

மிரட்டல் :

சர்வதேச கடல் பகுதியில் ஒரு நாடு 600 ஏக்கர் நிலப்பகுதியில் ராணுவ பயன்பாட்டிற்கு ஒரு விமான தளம் அமைப்பது என்பது உலக பொருளாதாரத்திற்கு சவாலான ஒரு மிரட்டல் ஆகும் என்கிறார் ஜான் மெக்கேன், (அமெரிக்க ஆயுதப்படை சேவையின் தலைவர்)

அமெரிக்கா :

அமெரிக்கா :

சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு செயலை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வன்மையாக கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.

உரிமை :

உரிமை :

ஆனால் இது சீனாவிற்கு ஸ்ப்ரட்லீ தீவின் மேல் உள்ள மறுக்க முடியாத உரிமை என்று கூறியுள்ளார் சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர்.

இறையாண்மை :

இறையாண்மை :

மேலும் தெற்கு கடலில் உள்ள ஸ்ப்ரட்லீ தீவு சீனாவின் இறையாண்மை பாதுகாப்பு சார்ந்த விடயமும் கூட என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உலக நாடுகள் மறைத்த விடயங்களும், 'காட்டிக்கொடுத்த' புகைப்படங்களும்..!


போர்வெறியில் வடகொரியா : "அமெரிக்காவை காலி செய்ய ஒரு எச்-பாம் போதும்..!"


'கிண்டலடித்த' நாடுகளுக்கு, இதோ இந்தியாவின் 'பதிலடி'..!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Satellite images reveals the massive construction effort of china in Spratly Islands. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X