முதலிடம் பிடித்தது சாம்சங்..!!

Written By:

உலகம் அறிந்த சாம்சங் நிறுவனம் பல்வேறு சிக்கல்கள், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல் என பல்வேறு முகங்களை கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் சாம்சங் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த ஆய்வு குறித்த தகவல்களை இங்கு பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ட்ரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி

நாட்டின் மிகவும் நம்பகரமான பிரான்டுகளை கண்டறியும் ஆய்வு ஒன்றை நடத்தியது.

சாம்சங்

நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் வாடிக்கையாளர்கள் சாம்சங் நிறுவனம் மிகவும் நம்பகமானது என வாக்களித்துள்ளனர்.

எல்ஜி

இந்த ஆய்வில் எல்ஜி மற்றும் சோனி நிறுவனங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடம் பிடித்துள்ளன.

டாடா

இந்த ஆய்வில் இடம் பிடித்த உள்ளூர் நிறுவனமாக டாடா குழுமம் நான்காவத்தில் இருக்கின்றதாகவும் டெல் நிறுவனம் ஐந்தாம் இடம் பிடித்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவங்கள்

இதை தொடர்ந்து ஹோன்டா, நோக்கியா, எச்பி, பஜாஜ் மற்றும் கோத்ரேஜ் நிறுவனங்கள் முதல் பத்து இடங்களில் இருக்கின்றன.

ஆய்வு

இந்த ஆய்வில் மொத்தம் 1000 பிரான்டுகள் சுமார் 230 பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டது.

வாடிக்கையாளர்

16 நகரங்களை சேர்ந்த சுமார் 2312 வாடிக்கையாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றதாக ஆய்வை நடத்திய டிஆர்ஏ நிறுவனத்தின் தலைவர் சந்திரமவுலி தெரிவித்தார்.

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Samsung Mobiles most trusted brand, LG second. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்