சாம்சங் : முதல் அல்ட்ரா எச்டி ப்ளூ-ரே ப்ளேயர் அறிமுகம்..!

|

சாம்சங் தனது முதல் அல்ட்ரா எச்டி ப்ளூ-ரே ப்ளேயரை அறிமுகம் செய்துள்ளது. இது சாதாரண அல்ட்ரா எச்டி ப்ளேயரை விட 4 மடங்கு அதிக ரிசெல்யூஷன் தரக்கூடியது என்றும், 64 மடங்கு அதிக கலர் எக்ஸ்ப்பிரஷனை வழங்க கூடியது என்றும் சாம்சங் தெரிவித்துள்ளது.

ரூ.7000க்கு கிடைக்கும் தலைசிறந்த 4ஜி ஸ்மார்ட்போன்கள்..!

சாம்சங் : முதல் அல்ட்ரா எச்டி ப்ளூ-ரே ப்ளேயர் அறிமுகம்..!

அது மட்டுமின்றி இந்த அல்ட்ரா எச்டி ப்ளூ-ரே ப்ளேயரில் ப்ளூ-டூத் வசதியும், யூஎஸ்பி வசதியும் இணைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் சாம்சங் நிறுவனம் இதன் விலை மற்றும் இருப்பு (Availability) பற்றி எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

புதிய ஸ்மார்ட்போன் முதலில் செய்ய வேண்டியவை..!

சாம்சங் : முதல் அல்ட்ரா எச்டி ப்ளூ-ரே ப்ளேயர் அறிமுகம்..!

இந்த சாம்சங் அல்ட்ரா எச்டி ப்ளூ-ரே ப்ளேயர் தான் எச்டிஎம்ஐ 2.0ஏ ஃபார்மட்-க்கு (HDMI 2.0a format) துணை அளிக்க இருக்கும் முதல் ப்ளேயர் ஆகும் என்றும் சாம்சங் தெரிவித்துள்ளது.

72 மணி நேரம் பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச்..!

சாம்சங் : முதல் அல்ட்ரா எச்டி ப்ளூ-ரே ப்ளேயர் அறிமுகம்..!

யூஎச்டி-யை உருவாக்கம் மற்றும் விநியோகம் செய்ய சாம்சங் நிறுவனம், அமேசான், நெட்ஃபிலிக்ஸ் (NetFlix), பிரிட்டிஷ் டெலிகாம், கேனல் ப்ளஸ் (Canal Plus) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..!

Best Mobiles in India

English summary
Samsung has introduced its first Ultra HD Blu-ray player. Read more about this in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X