வாய்ஸ் காலிங் ஆப்ஷனுடன் சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச் வெளியானது

By Meganathan
|

இந்தாண்டு அதிகம் எதிர்ப்பார்க்கப்ப்ட்ட கேலக்ஸி நோட் 4 ஸ்மார்ட்போனுடன் சாம்சங் நிறுவனம் தன் முதல் ஸ்மார்ட்வாட்ச் கியர் எஸ் வகைகளை வாய்ஸ் கால் செய்யும் வசதியுடன் வெளியிட்டது. இந்தியாவில் புதிய சாம்சங் கியர் எஸ் நீலம், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் ரூ. 28,900 என விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

சாம்சங் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்வாட்ச் தனித்தன்மையுடன் விளங்குகிறது. இதுவரை வெளியான ஸ்மார்ட்வாட்ச்களில் இல்லாத சிம்கார்டு ஸ்லாட் இதில் இருப்பதோடு இதன் மூலம் அழைப்புகளை நேற்கொள்ள முடியும் என்பதோடு இதில் 3ஜி வசதியும் இருக்கின்றது.

1

1

சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்

2

2

சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்

3

3

சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்

4

4

சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்

5

5

சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்

6

6

சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்

7

7

சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்

8

8

சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்

9

9

சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்

10

10

சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்

11

11

சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்

12

12

சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்

13

13

சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்

14

14

சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்

15

15

சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்

சாம்சங் கியர் எஸ் முக்கிய சிறப்பம்சங்கள்

சாம்சங் கியர் எஸ் 2 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே 360*480 பிக்சல் ரெசல்யூஷன், 1ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர் 512 எம்பி ராம் மென்பொருளை பொருத்த வரை ஆன்டிராய்டை தவிர்த்து டைசென் எனும் புதிய மென்பொருளை கொண்டு இயங்குகிறது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இதில் 4ஜிபி இன்டெர்னல் மெமரி இருப்பதோடு 2ஜி மற்றும் 3ஜி சப்போர்ட் இருப்பதுடன் ப்ளூடூத் மூலம் அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.1 மற்றும் ஏ-ஜிபிஎஸ்/க்ளோனஸ் ஆப்ஷனும் உள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஸ்கிரீன் கீ போர்டு இல்லாமல் எஸ் வாய்ஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் தனது எஸ் ஹெல்த் அப்ளிகேஷனையும் இதில் கொடுத்துள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்களது ஆரோக்கியம் சார்ந்த தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

மற்ற படி அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், காம்பாஸ், ஆம்பியன்ட் லைட், பாரோமீட்டரும் இந்த கியர் எஸ் இல் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஐபி67 சான்று பெற்றுள்ளதால் நீர் மற்றும் மாசு ஆகியவற்றால் பாதிக்கப்படாது. மேலும் 300 எம்ஏஎஹ் பேட்டரி இருப்பதால் இரண்டு நாட்கள் வரை பேட்டரி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Gear S Smart watch Launched in India. Here is a full Spec and Awesome Photo gallery of new Samsung Gear s Smart watch.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X