கெத்தா வருகிறது சாம்சங் கேலக்சி டேப் எஸ்3.!

தனது புதிய டேப் எஸ் 3யினை இம்மாதம் வெளியிடுகிறது சாம்சங்.

Written By:

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பல நல்ல மாடல்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்த கொரிய நிறுவனமான சாம்சங் தனது சாம்சங் 'டேப்' எஸ் 3யினை இம்மாதம் வெளியிடுகிறது.அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள எஸ்3யின் டீஸர் இமேஜ் இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இம்மாதம் நடைபெறவுள்ள எம்டபுள்யூசி 2017யில் தனது சாம்சங் எஸ் 3 டேப் யிணை வெளியிடுகிறது.அன்றைய இரவு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தனது புதிய தயாரிப்பினை வெளியிட உள்ளது.இந்த நிகழ்வு அந்நிறுவனத்தின் இணையதளத்தில் நேரடியாகவும் ஒளிபரப்படவுள்ளது.

கெத்தா வருகிறது சாம்சங் கேலக்சி டேப்  எஸ்3.!

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி சாம்சங் கேலக்சி டேப் எஸ் 3யானது 2048x1536 பிக்ஸெல் களுக்கு ஒத்துழைக்க கூடிய டிஸ்பிலே உடனும் சினாப்ட்ராகன் 820 எஸ்ஓசி,4ஜிபி ரேம்,ஆண்ட்ராய்டு நௌவ்கட்,5.6 எம் எம் மெல்லியதாகவும் 12எம்பி பின்புற கேமராவுடனும்,வை-பை ,எல்ட்இ போன்ற வசதிகளுடனும் வெளியிடப்படுகிறது.இதன் விலை சுமார் 41,000 இருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு 5.6 எம்எம் மெல்லியத்தன்மையுடைய சாம்சங் கேலக்சி எஸ் 2-8இன்ச் மற்றும் எஸ் 2-9.7இன்ச் அளவுள்ள இரண்டு டேப்  மாடல்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Samsung galaxy S3 expected to launch on february- 26 at WMC 2017
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்