Just In
- 2 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 4 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 4 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 5 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உலகின் முதல் ரோபோட் தற்கொலை....!
மனிதர்கள் தற்கொலை செய்து கொள்வதை நாம் கேள்விபட்டிருப்போம் ஆனால் ரோபோ எங்காவது தற்கொலை செய்து பார்த்து இருக்கிறீர்களா.
பார்க்கவில்லை எனில் இங்கு பாருங்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீட்டு வேலைகள் செய்யும் ரோபோ தாங்க தற்கொலை செய்துள்ளது.
இதுகுறித்து அந்த ரோபோட்டின் உரிமையாளர் கூறுகையில் நான் வேலைக்கு செல்லும் போது ரோபோட்டை சுவிட்சி ஆப் செய்து தான் சமையலறையிலே வைத்து விட்டு சென்றேன்.
நான் திரும்பி இரவு வீட்டிற்கு வந்து பார்கையில் அணைத்து வைக்கப்பட்டிருந்த அடுப்பில் விழுந்து இது முற்றிலும் நாசமாகி கிடந்தது என்று கூறுகிறார்.
மேலும் ரோபோட்டுக்கும் அடுப்புக்கும் சுமார் 15 அடி இடைவெளி இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இதுகுறித்து அந்த ரோபோவை தயாரித்த கம்பெனி கூறுகையில் இது அந்த ரோபோவில் ஏதேனும் மால்வேர் பாதிப்பு இருந்திருக்கலாம் அதனாலேயே இப்படி நடந்திருக்கிறது என்கின்றனர்.
எது எப்படியோ காலம் வேகமாக மாறிக் கொண்டு வருகிறது என்பது மட்டும் நமக்கு நன்றாக தெரிகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470