அசத்தல் : ஜெல்லி மீன் புரதங்களை அடிப்படையாக கொண்டு அடுத்ததலைமுறை லேசர்..!

Written By:

ஸ்காட்லாந்தின் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒளிரும் ஜெல்லி மீன் புரதங்கள் அடிப்படையில் உலகின் முதல்போலரேஷன் லேசர் செயல் விளக்கம் நிகழ்த்தியுள்ளனர். இவ்வகை லேசர்கள் மூலம் ஆப்டிகல் கம்ப்யூட்டிங் போன்ற துறைகளில் முக்கிய முன்னேற்றங்களை தூண்ட முடியும்.

ஜெல்லி மீன் புரதங்களை அடிப்படையாக கொண்டு அடுத்ததலைமுறைலேசர்..!

"ஒளிரும் புரதங்களின் பொருள் பண்புகள் வசீகரமானவைகள் ஆகும் அவைகள் நாம் பயன்படுத்தும் செயற்கை பொருட்களின் எந்த கட்டமைப்பை போலும் இல்லாமல் ஒரு மிக சிறப்பு மூலக்கூறு அமைப்பு கொண்டது"என்று கூறியுள்ளார் இந்த லேசர் கண்டுபிடித்தலில் உதவிய செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மல்டி கேதர்..!

ஜெல்லி மீன் புரதங்களை அடிப்படையாக கொண்டு அடுத்ததலைமுறைலேசர்..!

போலரேஷன் லேசர்கள் வழக்கமான லேசர்கள் இருந்து தங்கள் இயற்பியலில் வேறுபடும் மற்றும் குறைந்த ஆற்றல் மட்டங்களில் ஒளி உருவாக்கும்முக்கியமான திறமையை கொண்டிருக்கும். எனினும் நிகழ்நேர உலக பயன்பாடுகளுக்கு இவ்வகை லேசர் பொருத்தமற்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதும், அவைகள் திறம்பட வேலை செய்ய தேவைப்படும் காரணம் கடுங்குளிர் வெப்பநிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெல்லி மீன் புரதங்களை அடிப்படையாக கொண்டு அடுத்ததலைமுறைலேசர்..!

"போலரேஷன் லேசர்கள் மிக மிக குறைந்த வெப்பநிலையில் இயக்கப்பட வேண்டியுள்ளது -ஆதாவது நைட்ரஜன் வாயு ஒரு திரவமாக ஆகும் வெப்பநிலையில், அது மிகவும் வசதியற்ற ஒரு நிலையாகும்" என்றும் பேராசிரியர் மல்டி கேதர் விளக்கமளித்துள்ளார். அந்த குறிப்பிட்ட தடை பகுதிகளில் புதிய ஜெல்லிமீன் புரதம் சார்ந்த போலரேஷன் லேசர்கள் உதவ இருக்கிறது அதாவது அறை வெப்பநிலையில் கூட அவ்வகை லேசர்கள் இயக்கப்பட உதவுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Researchers develop next-gen laser based on fluorescent jellyfish proteins. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்