மூன்று ஐபோன்களுடன் தயாராகும் ஆப்பிள் இது எதற்குத் தெரியுமா.??

2017 ஆம் ஆண்டின் ஆப்பிள் வெளியீடுகளில் மூன்று ஐபோன்கள் நிச்சயம் இருக்கும் எனக் கூறப்படுகின்றது.

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் அடுத்த ஆண்டு (2017) மூன்று ஐபோன்கள் வெளியாகலாம் எனப் பிரபல ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. KGI செக்யூரிட்டீஸ் எனும் நிறுவனம் வழங்கி இருக்கும் புதிய அறிக்கையில் ஆப்பிள் நிறுவனம் 2017 இல் மூன்று ஐபோன்களை வெளியிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று ஐபோன் கருவிகளிலும் வழங்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள சில தகவல்களைப் பார்ப்போமா.?

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

புதிய ஐபோன்களில் 5.5 ஈஇன்ச் OLED ஸ்கிரீன் வழங்கப்படலாம் என்றும் மற்ற மால்டகளில் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் போன்றே எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டூயல் கேமரா

டூயல் கேமரா

5.5 இன்ச் திரை கொண்ட கருவியில் மட்டும் டூயல் கேமரா செட்டப் வழங்கப்படலாம், சிறிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் கருவிகளில் ஒற்றைக் கேமரா மட்டுமே வழங்கப்படும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தகவல்

தகவல்

சமீபத்தில் வெளியான தகவல்களில் புதிய ஐபோன் பெஸல் இல்லாமல் இருக்கும் என்ற தகவல் இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ஆப்பிள் நிறுவனம் கிளாஸ் மற்றும் மெட்டல் வடிவமைப்பு இல்லாமல் முழுமையான கிளாஸ் வடிவமைப்புக் கொண்ட கருவிகளை அடுத்த ஆண்டு வாக்கில் வெளியிடலாம் என KGI செக்யூரிட்டீஸ் ஏற்கனவே பலமுறை தெரிவித்திருந்தது.

அக்டோபர்

அக்டோபர்

ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன்களை வெளியிடுவதாக வெளியாகும் தகவல் ஏற்கனவே அக்டோபர் மாதமும் கூறப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு கருவி 5.0 இன்ச் திரை இருக்கும் என்றும் கூறப்பட்டது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
report claims there will be three new iPhone's in 2017

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X