நிமிடங்களில் உங்களது போனினை செய்திடலாம், நம்புங்க பாஸ்..!!

Posted by:

எந்த விஷயமாக இருந்தாலும் முடிந்த வரை அதனினை நாமே செய்தால் தான் அதில் ஒர் தன்னிறைவு மற்றும் மகிழ்ச்சி இருக்கும். உணவகத்தில் ருசியான உணவு எடுத்து கொண்டாலும், வீட்டு சாப்பாடு போன்று அந்த உணவு இருக்காது என்பதே உண்மை.

யூட்யூப் மூலம் பணக்காரர் ஆவது எப்படி..?

டெக் உலகில் இன்று பல பொருட்கள் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதோடு, மகக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இருக்கின்றது என்றே கூறலாம்.

கூகுள் கார்டுபோர்டு செய்வது எப்படி..?

இந்த நிலையை வேறு வகையில் எடுத்து சென்றிருக்கின்றது ரீபோன் நிறுவனம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

தொலைதொடர்பு சாதனம்

இந்நிறுவனம் வழங்கும் போன் கிட் மூலம் வாடிக்கையாளர்கள் தொலைதொடர்பு சாதனங்களை தாங்களாகவே உருவாக்கி கொள்ள முடியும்.

தயாரிப்பு

வாடிக்கையாளர்கள் ரீபோன் கிட் வாங்கி தங்களது தேவைக்கேற்ப கருவியை வடிவமைத்து கொள்ள முடியும்.

விலை

ஆரம்ப விலை ரூ.780.18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரீபோன் வழங்கும் உலகின் சிறிய சிஸ்டம் ஆன் சிப் எனப்படும் எஸ்ஓசி, ஜிஎஸ்எம், ஜிபிஆர்எஸ் மற்றும் ப்ளூடூத் அடங்கிய கோர் கிட் வழங்கப்படுகின்றது.

மாடல்

இது போன்று பல்வேறு மாடல்களுக்கு ஏற்ப வெவ்வேறு கோர் கிட் விலைக்கு ஏற்ப ரீபோன் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

சந்தை

அதன் படி இந்த கருவிகளை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவை இந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
RePhone kit lets you build your own smartphone in minutes. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்