ரிலையன்ஸ் ஜியோ - ஏர்டெல் - வோடபோன் - ஐடியா : 4ஜி சேவை கட்டண ஒப்பீடு..!

|

ரிலையன்ஸ் ஜியோவின் வருகை இந்திய தொலைத் தொடர்பு அரங்கில் ஒரு பெரிய அளவிலான மாற்றத்தையும், மிகவும் மலிவான கட்டண திட்டங்களை வகுக்க வழிசெய்துள்ளது. அதன் இலவச திட்டங்கள் பிற ஆப்பரேட்டர்களை கட்டாய விலைப்குறைப்பிற்கு தள்ளியது என்ற கூறலாம்.

அப்படியாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் என்னென்ன 4ஜி டேட்டா கட்டண திட்டங்களை வழங்குகிறது என்பது சார்ந்த ஒரு ஒப்பீடு இதோ. இதன் மூலம் உங்களுக்கு மிகப்பொருத்தமான சேவையை வழங்கும் நிறுவனம் எது என்பதை நீங்கள் மிக எளிமையாக கண்டுகொள்ள முடியும்..!

1 ஜிபி டேட்டா கட்டணங்கள் :

1 ஜிபி டேட்டா கட்டணங்கள் :

ரிலையன்ஸ் ஜியோ : 1 ஜிபி டேட்டா என்ற தனிப்பட்ட திட்டம் ஏதுமில்லை
ஏர்டெல் - ரூ .255
வோடபோன் - ரூ.255
ஐடியா செல்லுலார் - ரூ.246 ( தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில்)

2 ஜிபி டேட்டா கட்டணங்கள் :

2 ஜிபி டேட்டா கட்டணங்கள் :

ரிலையன்ஸ் ஜியோ : ரூ.299
ஏர்டெல் - ரூ.455
வோடபோன் - ரூ.359
ஐடியா செல்லுலார் - ரூ.455

4 ஜிபி டேட்டா கட்டணங்கள் :

4 ஜிபி டேட்டா கட்டணங்கள் :

ரிலையன்ஸ் ஜியோ : ரூ.499
ஏர்டெல் - ரூ.755
வோடபோன் - ரூ.559
ஐடியா செல்லுலார் - ரூ.755

ரூ.1000/-திற்கு கிடைக்கும் 4ஜி திட்டங்கள் :

ரூ.1000/-திற்கு கிடைக்கும் 4ஜி திட்டங்கள் :

ரிலையன்ஸ் ஜியோ - 10ஜிபி அளவிலான 4ஜி டேட்டா (28 நாட்களுக்கு அன் லிமிடட் மற்றும் இரவு நேர பயன்பாடு)
ஏர்டெல் - 30 நாட்களுக்கான 10 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
வோடபோன் - 28 நாட்களுக்கான 10 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
ஐடியா செல்லுலார் - 28 நாட்களுக்கான 6 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

ரூ.1500/-திற்கு கிடைக்கும் 4ஜி திட்டங்கள் :

ரூ.1500/-திற்கு கிடைக்கும் 4ஜி திட்டங்கள் :

ரிலையன்ஸ் ஜியோ - 20 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
ஏர்டெல் - குறிப்பிட்ட திட்டம் ஏதுமில்லை
வோடபோன் - 15ஜிபி
ஐடியா செல்லுலார் - 11.5ஜிபி

ரூ.2000/-திற்கு கிடைக்கும் 4ஜி திட்டங்கள் :

ரூ.2000/-திற்கு கிடைக்கும் 4ஜி திட்டங்கள் :

ரிலையன்ஸ் ஜியோ - கிட்டத்தட்ட 24 ஜிபி டேட்டா
ஏர்டெல் - குறிப்பிட்ட திட்டம் ஏதுமில்லை
வோடபோன் - 20 ஜிபி
ஐடியா செல்லுலார் - 16ஜிபி

ரூ.4999க்கு ரிலையன்ஸ் ஜியோ திட்டம் :

ரூ.4999க்கு ரிலையன்ஸ் ஜியோ திட்டம் :

இலவச மற்றும் வரம்பற்ற இரவு நேர தரவு பயன்பாடு கொண்ட 75 ஜிபி வரையிலான 4ஜி டேட்டா.

30% அதிக டேட்டா :

30% அதிக டேட்டா :

பிற சேவைகளுடன் ஒப்பிடும் போது ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி டேட்டா கட்டண திட்டங்களின் கீழ் சுமார் 25 முதல் 30 சதவீத கூடுதல் தரவை பெற முடியும் என்பது தெரிய வருகிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

மவுனம் கலைத்த அம்பானி : 4 மாதம் கழித்து என்ன விலை கொடுக்க வேண்டும்.?
பிஎஸ்என்எல் : 75 பைசாவிற்கு 1ஜிபி டேட்டா பெறுவது எப்படி..?
ஜியோவை சமாளிக்க புது ஐடியா : ஐடியா அதிரடி.!!

Best Mobiles in India

English summary
Reliance Jio vs Airtel vs Vodafone vs Idea Cellular: Here's How Much You Pay for 4G. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X