ஜியோ vs ஏர்டெல் தோற்றுப்போகலாம் அதற்காக இப்படியா தோற்றுப்போவது?

ஜியோவின் 4ஜி வேகம் ஏர்டெல் 3ஜி விட குறைவாக உள்ளது.

By Prakash
|

தற்ப்போது இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மேலும் அதிகப்படியான சலுகைகள் மற்றும் குறைந்த அளவு கட்டனங்கள் போன்றவற்றில் இயங்கிக்கொண்டிருக்கிறது ஜியோ நிறுவனம்.

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி வேகம் ஏர்டெல் 3ஜி வேகத்தை விட குறைவாகவே உள்ளது, தற்போது ஏர்டெல் நிறுவனம் அதிகப்படியான சலுகைகளை அறிவித்துள்ளது.

ஏர்டெல்:

ஏர்டெல்:

பார்தி ஏர்டெல் 4ஜி எல்டியி பதிவிறக்கம் வேகத்தில் இந்தயா பொருத்தவரை முதல் இடத்தைப்பிடித்துள்ளது. மேலும் இவை ஏர்டெல் வாடிக்கையாளர்களை அதிக மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது. மேலும் டெலிகாம் சேவையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ உரிமையாளர் அம்பானி அவர்கள். தற்போது இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்று இயங்கி வருகிறது ஜியோ. மேலும் பல இலவசங்களை ஜியோ தொடங்கியபோது அறிவித்திருந்தது, தற்போது ஒரு குறிப்பிட்ட கட்டனங்களை அறிவித்து அனைத்து வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது ஜியோ.

ஏர்டெல் 3ஜி வேகம்:

ஏர்டெல் 3ஜி வேகம்:

ஏர்டெல் 3ஜி பொருத்தவரை இணைய வேகம் 4.77எம்பிபிஎஸ் ஆக உள்ளது. மேலும் ஜியோ 4ஜி இணைய வேகம் 3.92 எம்பிபிஎஸ் வேகம்ஆக உள்ளது. ஜியோ 4ஜி விட ஏர்டெல் 3ஜி அதிவேகமாக உள்ளது. மேலும் ஏர்டெல் 4ஜி சராசரியான வேகம் 11.6 எம்பிபிஎஸ் அதிவேகமாக உள்ளது. இதைத் தான் அனைத்து மக்களும் விரும்புகிறார்கள்.

ஒபன் சிக்னல்:

ஒபன் சிக்னல்:

ஜியோ பொருத்தவரை அதிக பயன்னாளர்களைக் கொண்டுள்ளது. மேலும் பரவலாக அதிகமக்கள் ஜியோநெட்வோர்க் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர். இதனால் ஜியோ 91.6 சதவிகத்துடன் முன்னே உள்ளது. வோடபோனுக்கு 59.45 சதவீதமும், ஏர்டெல் 54.72 சதவீதமும் இருக்கின்றது என ஒபன் சிக்னல் அறிவித்துள்ளது.

ஒபன் சிக்னல் புள்ளிப்பட்டியல்:

ஒபன் சிக்னல் புள்ளிப்பட்டியல்:

ஒபன் சிக்னல் புள்ளிப்பட்டியல் பொருத்தமாட்டில் ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது மேலும் வோடபோன் 5.13 எம்பிபிஎஸ் வேகம், ஐடியா 4.16 எம்பிபிஎஸ் வேகம், ரிலையன்ஸ் ஜியோ 3.92 எம்பிபிஎஸ் வேகம், பிஎஸ்என்எல் 3.41 எம்பிபிஎஸ் வேகம் போன்ற மதிப்பிட்டை ஒபன் சிக்னல் அறிவித்துள்ளது.

உலகலாவிய வேகம்:

உலகலாவிய வேகம்:

சராசரி உலகலாவிய 4ஜி வேகம் 17.4 எம்பிபிஎஸ் ஆக உள்ளது, ஆனால் இந்தியாவில் அந்தஅளவு வேகம் கிடைப்பதில்லை தற்போது ஏர்டெல் 4ஜி பொருத்தமாட்டில் 11.6 எம்பிபிஎஸ் அளவிற்கு வேகம் கிடைக்கிறது.

மும்பை:

மும்பை:

மும்பையில் 4ஜி இணையஇயக்கம் அதிவேகமாக உள்ளதாக ஒபன் சிக்னல் தலைமை நிர்வாக அதிகாரி பிரெண்டன் அறிவித்துள்ளார்.

மேலும்படிக்க ;எல்ஜி ஜி6 மொபைல்போன் அதிரடியாக இன்று களம் இறங்குகிறது..!

மேலும்படிக்க ;எல்ஜி ஜி6 மொபைல்போன் அதிரடியாக இன்று களம் இறங்குகிறது..!

எல்ஜி ஜி6 மொபைல்போன் அதிரடியாக இன்று களம் இறங்குகிறது..!

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio s 4G speed slower than Airtel s 3G; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X