வெறும் ரூ.1/-க்கு வரம்பற்ற 4ஜி தரவு : ஐடியா அதிரடி..!

Written By:

சமீபத்திய நாள் வரையிலாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அந்நிறுவனம் வழங்கும் கவர்ச்சிகரமான மற்றும் மலிவான 4ஜி கட்டண திட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய செய்திகள் எங்கும் உலவின. ரிலையன்ஸ் ஜியோ விளைவால் மற்ற தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களும் ரிலையன்ஸ் ஜியோவின் சவால் விடும் வகை சலுகைகளை எதிர்கொள்ள தங்களுக்கே சலுகைகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க தொடங்கினர்.

ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன், ஐடியா என அனைத்து நிறுவனங்களும் இருக்கும் பயனர்கள் தக்கவைத்து கொள்ள தங்களது சொந்த திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

அதேபோல், ஐடியா செல்லுலார் அதன் 4ஜி பயனர்களுக்கு மட்டுமே உரிய மிகவும் மாறுபட்ட வாய்ப்பை கொண்டு வர உள்ளது. அந்நிறுவனம் ரூ.1/- என்ற அற்பமான ஒரு விலையில் பயனர்களுக்கு வரம்பற்ற 4ஜி தரவு வழங்க உள்ளது. அது தொடர்புடைய திட்ட விவரங்கள் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சார்ந்த தொகுப்பே பாருங்கள்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

தகுதி வரம்பு :

ஐடியா வழங்கும் இந்த வரம்பற்ற 4ஜி டேட்டா சலுகையை பெற உங்களிடம் ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஐடியாவின் 4ஜி சிம் கார்ட் இருக்க வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறைகள் :

நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை கொண்டவராக இருப்பின் நீங்கள் உங்கள் ஐடியா 4ஜி சிம் அட்டை கொண்ட உங்கள் ஸ்மார்ட்போன் இருந்து 411 என்ற எண்ணிற்கு டயல் செய்யவும் தொடர்ந்து பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

குறைந்தபட்ச பேலன்ஸ் :

இந்த சலுகையை பெற உங்கள் ஐடியா எண்ணில் குறைந்தபட்சம் ரூ.1/- பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் அப்போது தான் ஐடியாவின் வரம்பற்ற 4ஜி டேட்டா சலுகையை பெற முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒரு மணி நேரம் :

ஐடியாவின் இந்த வரம்பற்ற 4ஜி தரவு வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் ஒருமுறைக்கு பின்பு மீண்டும் ஒருமுறை நீங்கள் இந்த வாய்ப்பை பெற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐடியா எண் :

அதாவது நீங்கள் இந்த வரம்பற்ற 4ஜி தரவை குறிப்பிட்ட ஒரு ஐடியா எண்ணில் இருந்து ஒருமுறை பெற்று விட்டால் மீண்டும் அதே ஐடியா நம்பரில் இந்த சலுகை வாய்ப்பை பெற இயலாது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

4ஜி போன் :

ஒரு மணி நேரம் செல்லுபடியாகும் இந்த வரம்பற்ற 4ஜி தரவு பெற, நீங்கள் ஒரு 4ஜி போன் வைத்திருந்தாலே பொது அது புதிய போனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, பழைய 4ஜி ஸ்மார்ட்போனையும் பயன்படுத்த முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Reliance Jio Effect: Get Unlimited 4G Data at Just Re. 1 from Idea. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்