அறிமுகம் : ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஃபாஸ்ட் எட்ஜ்' பயனர்களுக்கு என்ன லாபம்.?

|

தன் பயனர்களுக்கு வலை உள்ளடக்கத்தை வேகமாக விநியோக்கும் வகையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமானது 'ஃபாஸ்ட் எட்ஜ்' உள்ளடக்க விநியோகநெட்வெர்க்கை தொடங்கியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஃபாஸ்ட் எட்ஜ்' பயனர்களுக்கு என்ன லாபம்.?

இந்த 'பாஸ்ட் எட்ஜ்' உள்ளடக்க விநியோக தளம் மூலமாக இந்தியாவில் சுமார் 350 மில்லியன் மக்களை மிகவும் திறமையான முறையில் அணுக முடியும் என்பதோடு சந்தையில் மிகவும் சிக்கனமான முறையும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வடிவமைப்பானது 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட வாக்குறுதியிலிருந்து திட்டத்தின் திருப்திகரமான நோக்கத்தை அடையும் ஒரு செயல் என்றும் என்றும் ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஃபாஸ்ட் எட்ஜ்' பயனர்களுக்கு என்ன லாபம்.?

ரிலையன்ஸின் இந்த 'பாஸ்ட் எட்ஜ்' நெட்வெர்க் ஆனது ரிலையன்ஸ் இந்திய வலையமைப்பின் விளிம்பில் உள்ள உள்ளடக்கத்தை பெற்று மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதெராபாத் உள்ள மூன்றாம் அடுக்கு தரவு மையங்கள் வழியாக விநியோகம் செய்யும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஃபாஸ்ட் எட்ஜ்' பயனர்களுக்கு என்ன லாபம்.?

இவ்வழியாக கிடைப்பட்ட உள்ளடக்கம் உள்ளூர் நெட்வொர்க் முழுவதும் வழங்கப்படும், குறிப்பிட்ட உள்ளடக்கத்தை அதிக அளவிலான பயனர்கள் ஒரே நேரத்தில்அணுகுவது நடந்து விரைவான மற்றும் அதிவேகமான வளர்ச்சி ஏற்படும்போது அலைவரிசையை பிரச்சினைகள் வரவிடமால் 'பாஸ்ட் எட்ஜ்' வழிவகுக்கும்.

அதாவது ஒரு உள்ளடக்கமானது பயனர்களின் தாக்கம் இல்லாமல் இந்தியா முழுவதும் "வைரல்" ஆகும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Communications launches Fast Edge to deliver content to its customers. Read more about this is in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X