தாயின் அன்புக்கு ஏங்கும் குழந்தை.. சமாதானப்படுத்தும் தந்தை

Written By:

உலகில் எவ்வளவோ மனதை வருடும் சம்பவங்கள் நடைபெறுகின்றது எனலாம் அந்த வகையில் இந்த சம்பவமும் நிச்சயம் உங்கள் மனதை சற்று நெருடும் எனலாம்.

அமெரிக்காவை சேர்ந்த பென் மற்றும் ஆலே என்ற ஜோடி 2009 ம் ஆண்டு காதல் திருமணம் செய்தார்கள் இதன் பின்பு ஒரு வருடத்தில் அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது அதற்கு ஒலிவியா என்று பெயரிட்டனர்.

கடந்த 2011 ம்ஆண்டு ஆலே கேன்சரில் இறந்தார் அதனால் தற்போது அந்த குழந்தையும், தந்தையும் மட்டுமே வசித்து வருகிறார்கள், அந்த குழந்தை தாயின் அன்புக்கு எப்படி ஏங்குகிறது என்றும் அதை தந்தை எப்படி சமாதானப் படுத்துகிறார் என்றும் இந்த படங்களை பாருங்கள் உங்களுக்கு புரியும்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

அவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் போலவே குழந்தையும் அவரும் நின்ரு போட்டோ எடுத்து குழந்தையிடம் காட்டுகின்றார்.

#2

இதுவும் அதே மாதிரி போட்டோ தாங்க

#3

தாயால் பிரிந்த சோகத்தை மறக்கடிக்க நினைக்கும் தந்தை

#4

அந்த படத்தில் இருப்பது ஆலே வின் பழைய படம் அந்த படத்தை பார்த்து அந்த குழந்தையும் அதே போல் செய்வதை பாருங்கள்

#5

அப்பாவிடம் அம்மா மாதிரியே நீயும் படிக்கட்டுல நடந்து வாப்பா என்று கேக்கும் குழந்தை அதற்கு தந்தையும் நடந்து வந்த காட்சி

#6

நிச்சயம் இந்த படமே ஆயிரம் கதை சொல்லும்

#7

குழந்தையிடம் விளையாடும் பென்..

#8

தாய் இல்லாமல் வளரும் குழந்தையின் வலி நிச்சயம் கொடியது தான்..அதுவும் அந்த தந்தையின் நிலைமை மிக மிக வலி நிறைந்தது

#9

அம்மா மாதிரியே என்னையும் பாருப்பா என்று கேட்கும் குழந்தையிடம் அப்படியே செய்து காண்பிக்கும் பென்

#10

இந்த படம் பற்றி உங்களுக்கே தெரியும் அந்த குழந்தையின் மனதில் எவ்வளவு வலிகள் இருக்குமென்று தெரிகின்றது

#11

தந்தையின் பாசம்

#12

அழகு குட்டிச் செல்லம்

#13

குழந்தையிடம் விளையாடும் பென்

#14

நிச்சயம் தாய்க்கு மாற்று வேறு யாரும் வர முடியாது என்பது உண்மை தான்....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்