ஐபோன் வாங்கலாமா, ஆன்டிராய்டு வாங்கலாமா?

Posted by:

ஐபோனை விட ஆன்டிராய்டு போனினை ஏன் வாங்க வேண்டும் என்பதை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். இங்கு ஆன்டிராய்டு இயங்குதளம் பயன்படுத்த ஏன் சிறந்தது என்பதை குறிப்பிடும் அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கீழ் வரும் ஸ்லைடர்களில் ஐபோனை விட ஆன்டிராய்டு எவ்வாறு சிறந்தது என்பதை பாருங்கள்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆன்டிராய்டு

ஆன்டிராய்டு போன்கள் கூகுள் சேவைகளுடன் சிறப்பாக இணைந்து கொள்வதுடன் கூகுள் சேவைகளை உடனடியாக பயன்படுத்தவும் முடியும்.

பேட்டரி

பல ஆன்டிராய்டு போன்களும் பேட்டரியை மாற்ற அனுமதிக்கின்றன.

மெமரி

பல ஆன்டிராய்டு போன்களும் கூடுதல் மெமரிக்காக மெமரி கார்டினை தனியாக பொருத்தி கொள்ள அனுமதிக்கின்றன.

லான்ச்சர்

ஹோம் ஸ்கிரீன்களின் அமைப்பினை முற்றிலுமாக மாற்ற உதவும் லன்ச்சர்களை இன்ஸ்டால் செய்ய ஆன்டிராய்டு போன்களில் அனுமதி வழங்கப்படுகின்றது.

யுஎஸ்பி

ஆப்பிளின் லைட்னிங் கேபிள்களுடன் ஒப்பிடும் போது  யுஎஸ்பி கேபிள் ஆன்டிராய்டு கருவிகளில் பொதுவாக  வழங்கப்பட்டுள்ளன.

ஹார்டுவேர்

ஆன்டிராய்டை தேர்வு செய்யும் போது பல வித ஹார்டுவேர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

விலை

ஹை என்டு ஆன்டிராய்டு போன்களையும் ஐபோனை விட பாதி விலைக்கு வாங்க முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Reasons Why You Should Buy An Android Phone Over An iPhone. Here you will find the Reasons Why You Should Buy An Android Phone Over An iPhone. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்