உங்களை ஆச்சர்யமூட்டும் பேஸ்புக் தகவல்கள்

By Meganathan
|

உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலை தளமான பேஸ்புக் மூலம் இன்று பலரும் தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். சிலர் இதனை வியாபாரத்திற்கும் பயவ்படுத்தி வருகின்றனர். இங்கு பேஸ்புக் குறித்த சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை பாருங்கள்..

நீலம்

நீலம்

மார்க் சூக்கர்பர்க் தனக்கு பிடித்த நிறம் நீலம், அதன் காரணமாகவே பேஸ்புக் தளம் முழுவதும் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

ஹேக்

ஹேக்

2006 ஆம் ஆண்டு க்ரிஸ் புட்னம் என்பவர் பேஸ்புக் தளத்தை ஹேக் செய்து அனைத்து ப்ரேபைல்களையும் மைஸ்பேஸ் போன்று காட்சியளிக்க வைத்தார், இன்று அவர் பேஸ்புக் நிருவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அல் பசினோ

அல் பசினோ

ஆரம்பத்தில் பேஸ்புக் விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்ட புகைப்படத்தில் இருந்தது அல் பசினோ

புகைப்படம்

புகைப்படம்

பேஸ்புக் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுட்டும் புகைப்படங்களை அனுமதிப்பது கிடையாது.

ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து

2011 ஆம் ஆண்டு பேஸ்புக் உதவியோடு ஐஸ்லாந்தில் அரசியலமைப்பு மாற்றி அவுதப்பட்டது.

ஸ்டீவ் சென்

ஸ்டீவ் சென்

ஸ்டீவ் சென் சொந்த வியாபாரம் துவங்கும் முன் பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

போட்டோ ஷேரிங்

போட்டோ ஷேரிங்

மார்க் சூக்கர்பர்க் பேஸ்புக்கில் போட்டோ ஷேரிங் ஆப்ஷன் வழங்க வேண்டாம் என்றிருந்தார், சீன் பார்க்கர் கட்டாயப்படுத்தி இன்று பேஸ்புக் பிரபலமான போட்டோ ஷேரிங் தளமாக இருக்கின்றது.

 பாடம்

பாடம்

2005 ஆம் ஆண்டு மார்க் சூக்கர்பர்க் தலைமை நிர்வாக அதிகாரியாக சிறப்பாக செயல்பட பயிற்சி எடுத்து கொண்டார்.

கையகப்படுத்துதல்

கையகப்படுத்துதல்

பேஸ்புக் நிறுவனம் மைக்ரோசாப்ட் அனுமதியின்றி கூகுள் நிறுவனத்திடம் கையகப்படுத்துதல் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ள முடியாது.

Best Mobiles in India

English summary
Really interesting and shocking facts about Facebook.Check out here some really interesting and shocking facts about Facebook. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X