நிஜமாகி போன ஹாரி பாட்டர் விந்தைகள்..!

Written By:

வீடு பெருக்க துடைப்பத்தை கையில எடுத்து இருக்கிறோமோ இல்லயோ.. ஹாரி பாட்டர் படம் பார்த்துட்டு வந்து கண்டிப்பா கையுல எடுத்துருப்போம்..!

'கவட்டை'க்குள்ள விளக்கமாத்தை வச்சிக்கிட்டு, வீட்டை சுத்தி ஒரு ரவுண்ட் நான் அடிக்கலப்பா"னு யாராச்சும் சொன்னா.. "ம்ம்ம்.. நம்பிட்டோம்"னு நக்கலாக சொல்லலாம். அந்த அளவுக்கு மந்திர ஜாலம், வித்தைகள், தந்திரங்கள் என்று ஹாரி பாட்டர் நம்மை மயக்கிவிட்டது என்றே கூறலாம்..!

அந்த மயக்கத்தில் உருவான கருவிகளை தான் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கிறீர்கள்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

உருவத்தை மறைக்கும் போர்வை..!

இந்த பீன்ஸ் மிட்டாய்கள், முதன் முதலில் ஹாரி பாட்டர் படத்தில் தான் அறிமுகமானதாம்..!

உலகின் முதல் ஹாரி பாட்டர் வலைதளம்..!

மந்திரக்கோல் போன்ற டிவி ரிமோட்..!

ஹாரி பாட்டர் பாணியில், என்ன இரத்த வகை என்றும் சொல்லும் இரத்த பரிசோதனை பேப்பர்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here about some Real-World Creations Inspired by the movie Harry Potter.
Please Wait while comments are loading...

Social Counting