கூகுள் ப்ளே ஸ்டோரில் ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்ஸ்..!

Written By:

உலகெங்கிலும் ரமலான் திருநாளை கொண்டாடும் அனைத்து தமிழ் கிஸ்பாட் வாசகர்களுக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு இந்த சிறப்பு தொகுப்பினை வழங்குகின்றோம்..

ரமலான் திருநாளை சிறப்பாக அனுசரிக்கும் விதமாக இந்த தொகுப்பாக அமைந்துள்ளது. கீழ் வரும் ஸ்லைடர்களில் ரமலான் திருநாளை முன்னிட்டு கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சில சிறப்பு செயலிகளின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மஹி ரம்ஜான் அப்ளிகேஷன்

இந்த செயலி ஆங்கிலத்தில் டுயாஸ் வழங்குகின்றது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ரம்ஜான் டுயாஸ்

இந்த செயலி அரபு மொழியில் டுயாஸ் வழங்கும். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ரமடான் 2015

இந்த செயலி ரமடான் குறித்த அனைத்து தகவல்களையும் வழங்குகின்றது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ரம்ஜான் கைஸி குஸரின்

இந்த செயலி ரம்ஜான் குறித்த அனைத்து தகவல்களை அரபு மற்றும் உருது மொழியில் வழங்குகின்றது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ஸ்பெஷல் இஃப்தார் ரெசிபீஸ்

இந்த செயலி விசேஷ இஃப்தார் உணவு வகைகளை எப்படி சமைக்க வேண்டும் என்ற குறிப்புகளை கொண்டிருக்கின்றது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ரெசிபீஸ் ரம்ஜான் ஸ்பெஷல்ஸ்

இந்த செயலியும் விசேஷ இஃப்தார் உணவு வகைகளை எப்படி சமைக்க வேண்டும் என்ற குறிப்புகளை. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ரம்ஜான் பயானத்

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

மஹ்-ஈ-ரம்ஜான் ஃபைஸல் ஓ மசைல்

இந்த அரபு தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ரம்ஜான் கீ என்மோல் மோட்டி

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ரமடான் 2015

ரம்ஜான் குறித்த அனைத்து தகவல்களும் மிகவும் எளிமையான வடிவில் கொண்டிருக்கின்றது இந்த செயலி. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Following are Ramadan Special Apps Available on Google Play Store. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்