ஒபாமாவை 'அசால்ட்டாக' முந்தும் மோடி..!

நரேந்திர மோடியா..? ஒபாமாவா..? - இந்த இரண்டு பேரில் யார் சக்தி வாய்ந்தவர்கள்...? என்று ஒரு கேள்வி எழுந்தால் அது கண்டிப்பாக அடுத்த உலக மகா யுத்தத்தில் தான் போய் முடியும். ஆகையால் உலக நலன் கருதி அந்த கேள்வி இப்போது கேட்கப்பட போவதில்லை.

அம்பலமானது பாகிஸ்தானின் 'சதி' திட்டம்..!

இங்கு என்ன கேள்வி, என்ன பஞ்சாய்தது என்று பார்த்தால்.. மோடி, ஒபாமா - இந்த இருவரும் எடுத்த செல்பீக்களில், யார் எடுத்த செல்பீயானது, மிகவும் சக்தி வாய்ந்த செல்பீ என்பது தான் கேள்வி..! வாங்க நீங்களே பார்த்து ஒரு நல்ல தீர்ப்பா சொல்லுங்க..!

நரேந்திர மோடி :

நரேந்திர மோடி :

இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடியின் செல்பீக்கள் தான் உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த செல்பீ என்கிறது ஒரு கூட்டம்..!

ஒபாமா :

ஒபாமா :

மறுபக்கம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செல்பீக்கள் தான் செல்பீ வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த செல்பீக்கள் என்கிறது ஒரு கூட்டம்..!

சக்திவாய்ந்த செல்பீ :

சக்திவாய்ந்த செல்பீ :

சரி சரி... அப்படியாக யார் செல்பீ தான் மிகவும் சக்திவாய்ந்த செல்பீ என்று பார்த்து விடலாம் வாங்க.!

மோடி செல்பீ :

மோடி செல்பீ :

பெரிய பிரச்சனையை கிளப்பிய மோடியின் 'ஒட்டு போட்ட பின் எடுக்கப்பட்ட செல்பீ இது..!

மோடி செல்பீ :

மோடி செல்பீ :

தேர்தலில் வென்ற பிறகு தாயின் ஆசீர்வாதம் பெறும் போது எடுக்கப்பட்ட செல்பீ..!

ஒபாமா செல்பீ :

ஒபாமா செல்பீ :

டென்மார்க் பிரதமர் உடன் ஒபாமா எடுத்துக்கொண்ட இந்த செல்பீக்கு பின், அவர் மனைவி காட்டிய கோபம் உலகம் முழுக்க தீயாய் பரவியது..!

மோடி செல்பீ :

மோடி செல்பீ :

ஃப்ரான்சில் உள்ள இந்திய மாணவர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பீ..!

மோடி செல்பீ :

மோடி செல்பீ :

எழுத்தாளர் சேத்தன் பகத் உடன் எடுத்துக்கொண்ட செல்பீ..!

ஒபாமா செல்பீ :

ஒபாமா செல்பீ :

ஒபாமா, மலேசிய பிரதமர் உடன் எடுத்துக்கொண்ட செல்பீ..!

மோடி செல்பீ :

மோடி செல்பீ :

சீனாவிற்கு மோடி சென்ற போது எடுக்கப்பட்ட இந்த செல்பீ தான், மிகவும் 'சக்தி வாய்ந்த செல்பீ' என்று உலகம் முழுக்க பேசப்படுகிறதாம்..!

 ஒபாமா செல்பீ :

ஒபாமா செல்பீ :

அமெரிக்க துணை பிரதமர் உடன் பிரதமர் ஒபாமா எடுத்துக்கொண்ட செல்பீ..!

மோடி செல்பீ :

மோடி செல்பீ :

வெள்ளை மாளிகையின் பொதுமக்களின் ஈடுபாடு சார்ந்த இணை இயக்குநர் உடன் ஒரு செல்பீ..!

ஒபாமா செல்பீ :

ஒபாமா செல்பீ :

அமெரிக்காவை சேர்ந்த நகைச்சுவை தொலைக்காட்சி தொகுப்பாளர் பில் னை மற்றும் பிரபல பிரபஞ்சம் சார்ந்த அறிவியாளர் ஆன நெயில் டி கிராஸ்சே உடன் ஒபாமா எடுத்துக்கொண்ட செல்பீ..!

மோடி செல்பீ :

மோடி செல்பீ :

சீனாவின், பிஜீங்கில் யோகா பயிற்சி செய்தவர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பீ..!

மோடி செல்பீ :

மோடி செல்பீ :

நடிகை சோனம் கபூர் உடன் எடுத்துக் கொண்ட செல்பீ..!

ஒபாமா செல்பீ :

ஒபாமா செல்பீ :

அமெரிக்க 'பேஸ்பால்' விளையாட்டு வீரரான டேவிட் ஓர்டிஸ் உடன் ஒபாமா எடுத்துக்கொண்ட செல்பீ..!

நிறையா முடி இருந்தா பிடிக்குமோ..?!

நிறையா முடி இருந்தா பிடிக்குமோ..?!

ஒரு பக்கம் ஒபாமவும், நரேந்திர மோடியும் யார் சக்தி வாய்ந்த செல்பீக்களை எடுக்கிறார்கள் என்று போட்டி போட ஒபாமவின் மனைவி எடுக்கும் செல்பீ ஒன்றை பாருங்கள்..!

 
Read more about:
English summary
Check out here some Powerful selfies of Narendra Modi and Obama.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X