சந்தையில் புதிதாக களமிறங்கி உள்ள - 'பூச் செல்பீ'..!

|

நீங்கள் நாய், பூனை, கிளி என செல்லப்பிராணிகள் மீது அதீத ஆர்வமும், பாசமும் கொண்டவர்களா..? நண்பர்களை விட உங்கள் செல்லப்பிராணிகளுடன் தான், அதிகம் செல்பீக்கள் எடுத்துக் கொள்பவரா நீங்கள்..? அப்போது உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட கருவி தான் - 'பூச்' செல்பீ' (Pooch Selfie)..!

செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!

'ஸ்மார்ட்போன் கேஜட்ஸ்' சந்தையில் புதிதாக களமிறங்கி உள்ள 'பூச் செல்பீ' பற்றிய மேலும் சில தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்..!

கருவி :

கருவி :

இது தான் 'பூச் செல்பீ' கருவியாகும்..!

எளிமை :

எளிமை :

இதை உங்கள் ஸ்மார்ட்போனின் மேல் பகுதியில் எளிதாக பொருத்திக் கொள்ளவும் முடியும்..!

கேமிரா மீது :

கேமிரா மீது :

இதன் மூலம் உங்கள் செல்லப்பிராணிகளின் கவனத்தை ஸ்மார்ட்போன் கேமிரா மீது திருப்ப முடியும்..!

அழகான செல்பீ :

அழகான செல்பீ :

உங்கள் செல்லப் பிராணிகள் ஸ்மார்ட்போன் மேல் உள்ள பந்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அதனோடு சேர்ந்து அழகான செல்பீ எடுப்பது மிகவும் சுலபமாகி விடும்..!

எதை வேண்டுமானாலும் :

எதை வேண்டுமானாலும் :

'பூச் செல்பீ' கருவியில் பந்தை மட்டும் தான் பொருத்திக் கொள்ள முடியும் என்று இல்லை, உங்கள் செல்லப் பிராணிகளுக்கு மிகவும் பிடித்த சிறிய பொருள்களை கூட பொருத்திக் கொள்ளலாம்.!

வடிவமைப்பு :

வடிவமைப்பு :

கலிபோர்னியாவை சேர்ந்த ஜாசன் ஹெர்னான்டஸ் என்பவர் இதை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!

யோசனை :

யோசனை :

ஜாசன் ஹெர்னான்டஸின் மனைவி தன் நாயுடன் செல்பீ எடுத்துக்கொள்ள மிகவும் சிரமப் பட்டத்தை கண்ட பின்பே இந்த 'பூச் செல்பீ' கருவி பற்றிய யோசனை தனக்கு உருவானாதாகவும் கூறியுள்ளார்.

1 ஆண்டு :

1 ஆண்டு :

மேலும், மிகவும் எளிமையான கருவியாக தோன்றும் 'பூச் செல்பீ' முழுமையாக உருவாக்கம் பெற 1 ஆண்டு ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Check here about Pooch selfie, Use this latest gadget for a perfect selfie with your pet. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X