இந்தியாவில் இன்டெர்நெட் வேகம் குறைய என்ன காரணம், பிரதமர் கேள்வி

By Meganathan
|

இந்தியாவில் இன்டெர்நெட் வேகம் குறைவாக இருக்க என்ன காரணம் என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டம் கடுமையாக பாதிக்கப்படும்.

இந்தியாவில் இன்டெர்நெட் வேகம் பொதுவாகவே குறைவாக தான் இருக்கின்றது. சொன்னதில் பாதி அளவு வேகத்தை தான் ஆப்பரேட்டர்கள் தங்களது சந்தாதரர்களுக்கு வழங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவி வருகின்றது.

இந்தியாவில் இன்டெர்நெட் வேகம் குறைய என்ன காரணம், பிரதமர் கேள்வி

இந்த விஷயத்தில் நேரடியாக கலத்தில் இறங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடி
தொலைதொடர்பு செயலாளர் ராகேஷ் கார்கிடம், குறைவான இன்டெர்நெட் வேகத்திற்கான காரணங்களை வழங்குமாறு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பிரச்சனைக்கான விசாரனைக்கு 4 வார காலம் ஆகும் என்றும் கூறப்படுகின்றது. ஏற்கனவே இது குறித்த அறிக்கை பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையில் மறு விசாரனை செய்யப்பட்ட அறிக்கை சமர்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
PM Modi wants to know the reason behind slow Internet speed in India, Check out why Modi is Interested in knowing the details behind Broadband services.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X