கூகுள் மறைக்கும் 'ரகசியங்கள்'..!

|

கூகுள் மேப்ஸ் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். சரி, கூகுள் மேப்ஸ் மூலம் உலகின் அனைத்து இடங்களையும், பகுதிகளையும் நம்மால் பார்த்து விட முடியாது என்பது பற்றி தெரியுமா..? சில குறிப்பிட்ட இடங்கள் மறைக்கப்பட்டு இருக்கும் அது பற்றி உங்களுக்கு தெரியுமா..? மறைக்கப்பட்டு இருக்கும் அந்த இடங்கள் என்னென்ன என்று தெரியுமா.?

<strong>100 ஆண்டுகளாய் சாகாமல் வாழ்கிறார் புதின்..!?</strong>100 ஆண்டுகளாய் சாகாமல் வாழ்கிறார் புதின்..!?

உலக நாடுகளின் மிக ரகசியமான விமான தளங்கள், அங்கீகாரம் இல்லாத நிலப்பகுதிகள், உளவு பயிற்சி மையங்கள் என சில குறிப்பிட்ட ரகசியமான இடங்கள் கூகுள் எர்த் மேப்ஸில் இருந்து பாதுகாப்பு காரணத்திற்காக மறைக்கப்பட்டுள்ளன.

அப்படியாக, கூகுள் மேப்ஸ் எர்த்தில் இருந்து பிக்சலேட் செய்யப்பட்டோ அல்லது முழுமையாக அழிக்கப்பட்டோ காட்சியளிக்கும் மறைக்கப்பட்ட ரகசிய பகுதிகளை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

டாப் 10 :

டாப் 10 :

அடுத்துவரும் ஸ்லைடர்களில் கூகுள் மேப்ஸ் எர்த்தில் இருந்து மறைக்கப்பட்ட இடங்களிலேயே மிகவும் ரகசியமான டாப் 10 இடங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

10. ஷாம்ஷி ஏர்ஃபில்ட் (Shamshi Airfield) :

10. ஷாம்ஷி ஏர்ஃபில்ட் (Shamshi Airfield) :

பாகிஸ்தானில் உள்ள விமான தளம்.

09. ஸெவர்னயா ஸெம்ல்யா (Severnaya Zemlya) :

09. ஸெவர்னயா ஸெம்ல்யா (Severnaya Zemlya) :

ரஷ்யாவின் ஹை ஆர்டிக் பகுதிகள்

08. ராணுவ பகுதிகள் (Military Sites) :

08. ராணுவ பகுதிகள் (Military Sites) :

தைவான் நாட்டில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் பகுதிகள்.

07. அமெரிக்க மெக்ஸிகோ எல்லை :

07. அமெரிக்க மெக்ஸிகோ எல்லை :

டெக்சாஸ், அமெரிக்கா.

06. மார்கோள் அணு உலை (Marcoule Nuclear Plant) :

06. மார்கோள் அணு உலை (Marcoule Nuclear Plant) :

பிரான்ஸ் நாட்டில் உள்ள அணு உலை பகுதி.

05. வோல்கெல் விமானத்தளம் (Volkel Air base) :

05. வோல்கெல் விமானத்தளம் (Volkel Air base) :

நெதர்லாந்து நாட்டில் உள்ள விமான தளம்.

04. போர்ட்லயோஸ் ப்ரிசன் (Portlaoise Prison) :

04. போர்ட்லயோஸ் ப்ரிசன் (Portlaoise Prison) :

ஐயர்லாந்து நாட்டில் உள்ள சிறைச்சாலை.

03. மைக்கில் ஏஎஃப்எஃப் கட்டிடம் (Michael AAF building) :

03. மைக்கில் ஏஎஃப்எஃப் கட்டிடம் (Michael AAF building) :

அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் உள்ள அமெரிக்க ராணுவ விமானப்படைத்தளம்.

02. மர்ம சதுரம் (Mysterious Square) :

02. மர்ம சதுரம் (Mysterious Square) :

ஸ்பெயின் நாட்டில் மறைக்கப்படும் இந்த ரகசிய இடம் மர்ம சதுரம் என்று அழைக்கப்படுகிறது.

01. ஹார்ப் அரசு ஆய்வு மையம் (HAARP government research facility) :

01. ஹார்ப் அரசு ஆய்வு மையம் (HAARP government research facility) :

அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள 'ஹார்ப்' எனப்படும் அமெரிக்க ஆராய்ச்சி மையம் (HAARP - High Frequency Active Auroral Research Program)

மேலும் சில 'மறைக்கப்படும்' இடங்கள் :

மேலும் சில 'மறைக்கப்படும்' இடங்கள் :

அடுத்துவரும் ஸ்லைடர்களில் கூகுள் மேப்ஸ் எர்த்தில் இருந்து மறைக்கப்பட்ட மேலும் சில இடங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

பேக்கர் லேக் (Baker Lake) :

பேக்கர் லேக் (Baker Lake) :

கனடாவில் உள்ள இந்த இடம் வேற்று கிரக வாசிகளுக்கான கலங்கரை என்றும் சிலரால் நம்பப்படுகிறது.

ராம்ஸ்டேயின் ஏர்ஃபோர்ஸ் பேஸ் (Ramstein Airforce Base) :

ராம்ஸ்டேயின் ஏர்ஃபோர்ஸ் பேஸ் (Ramstein Airforce Base) :

ஜெர்மனியில் உள்ள விமானப்படைத்தளம்.

பசிபிக் வடமேற்கு, அமெரிக்கா :

பசிபிக் வடமேற்கு, அமெரிக்கா :

வேலிகள் இருப்பதை தவிர்த்து அந்த இடத்தை பற்றிய விவரம் இல்லை.

ஸாஸ்ஹலோம்பட்டா (Szazhalombatta) :

ஸாஸ்ஹலோம்பட்டா (Szazhalombatta) :

ஹங்கேரி நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையம்..!

ஹஸ் டெட்ன் போஸ்க் பேலஸ் (Huis Ten Bosch Palace) :

ஹஸ் டெட்ன் போஸ்க் பேலஸ் (Huis Ten Bosch Palace) :

டச்சு அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்ககத்தில் இந்த மாளிகை மறைக்க்ப்பட்டுள்ளது.

அறியப்படாத இடம் :

அறியப்படாத இடம் :

ரஷ்யாவில் உள்ள மறைக்கப்படும் அறியப்படாத ஓர் இடம்.

மோபில் ஆயில் கார்ப்பரேஷன் (Mobil Oil Corporation) :

மோபில் ஆயில் கார்ப்பரேஷன் (Mobil Oil Corporation) :

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்.

ரீம்ஸ் (Reims) :

ரீம்ஸ் (Reims) :

பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீம்ஸ் விமானப்படைத்தளம்.

மாஸ்டா ரேஸ்வே லகுனா சேகா (Mazda Raceway Laguna Seca) :

மாஸ்டா ரேஸ்வே லகுனா சேகா (Mazda Raceway Laguna Seca) :

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த கார் பந்தய தளம் ஆகும்.

பேபிலோன் (Babylon) :

பேபிலோன் (Babylon) :

மிகவும் மங்கலாக காட்சியளிக்கும் ஈராக் நாட்டில் உள்ள பேபிலோன் பகுதி.

டான்டாகோ நேஷனல் பார்க் (Tantauco National Park) :

டான்டாகோ நேஷனல் பார்க் (Tantauco National Park) :

சிலி நாட்டில் உள்ள இந்த தேசிய பூங்கா ஏன் மறைக்கப்படுகிறது என்பதற்கு தெளிவான காரணம் இல்லை.

செக்யூரிட்டி ப்ரிசன்ஸ் (Security Prisons) :

செக்யூரிட்டி ப்ரிசன்ஸ் (Security Prisons) :

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பெரும்பாலான பாதுகாப்பு சிறைகள் மறைக்கப்பட்டுதான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ரஷ்யாகாரரின் இல்லம் :

ஒரு ரஷ்யாகாரரின் இல்லம் :

ஆம், கூகுள் மேப்ஸ் பாதுகாப்பு காரணமாக தனி ஒருவரின் வீட்டை மறைத்து வைத்துள்ளது.

நாட்டோ தலைமையகம் (NATO Headquarters) :

நாட்டோ தலைமையகம் (NATO Headquarters) :

போர்த்துகல் நாட்டில் உள்ள வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (North Atlantic Treaty Organization) தலைமையகம்.

ஸீப்ருக் (Seabrook) :

ஸீப்ருக் (Seabrook) :

அமெரிக்காவின் நியூ ஹாம்ஸ்பியரில் உள்ள அணு வசதி மையம்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
கூகுள் மேப்ஸ் எர்த்தில் இருந்து மறைக்கப்படும் ரகசிய பகுதிகள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X