போட்டோஷாப் சில்வர் ஜூப்லீ ஸ்பெஷல், இந்த படங்கள் போட்டோஷாப் செய்யப்பட்டவை என்று உங்களுக்கு தெரியுமா

By Meganathan
|

போட்டோஷாப் உலகில் இன்று பலரும் அழகாக தெரிய முக்கிய காரணமாக இருக்கும் மென்பொருள். இந்த மென்பொருளானது 1990 ஆம் ஆண்டு அடோப் நிறுவனம் வெளியிடப்பட்டது. போட்டோஷாப் மென்பொருளின் வெள்ளி விழா ஆண்டை சிறப்பிக்கும் விதமாக இங்கு 8 புகைப்படங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

பூனை

பூனை

2000 ஆண்டில் கார்டெல் ஹாக்லீ என்பவவர் தனது பூனையை போட்டோஷாப் கொண்டு பெரிதாக வடிவமைத்தார், இது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது.

எலும்பு கூடு

எலும்பு கூடு

போட்டோஷாப் போட்டியில் வடிவமைக்கப்பட்ட இந்த எலும்பு கூடு, சிரியாவில் செய்தி குறிப்பு ஒன்றில் பயன்படுத்தப்பட்டதை அடுத்து பிரபலமாகிவிட்டது.

சுறா

சுறா

நேஷனல் ஜியோகிராபிக்கின் சிறந்த புகைப்படமாக மக்கள் இதை கருதினர் ஆனால் இந்த புகைப்படம் போட்டோஷாப் மூலம் வடிவமைக்கப்பட்டது.

கை கடிகாரம்

கை கடிகாரம்

இந்த வாட்ச் பார்க்க நிஜம் போன்று காட்சியளிக்கும் ஆனால் இதுவும் போட்டோஷாப் செய்யப்பட்டது தான்.

9/11

9/11

இந்த புகைப்படம் பார்க்க அபாயகரமாக இருக்கின்றதா, இதில் இரண்டு புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படம் உலக முழுவதும் பிரபலமாக பரவியது.

மார்ல்போரோ

மார்ல்போரோ

இவை உண்மையில் பச்சை நிறத்தில் விற்கப்படுவதில்லை.

நியு யார்க்

நியு யார்க்

இங்கு இரண்டு புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நாய்

நாய்

உலகின் பெரிய நாய் இதுவா, நிச்சயம் கிடையாது இதுவும் போட்டோஷாப் செய்யப்பட்டது தான்.

Best Mobiles in India

English summary
Photoshop 25th Anniversary special 8 times Photoshop has fooled the world. Check out these photographs this is interesting and you will like this photographs that went for photoshop.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X