ஐபோன் இருக்கா அப்ப போட்டோகிராப்பர் வேணடாம்.!!

Written By:

வளர்ந்து கொண்டே இருக்கும் தொழில்நுட்ப கருவிகளின் மத்தியில் சிலவற்றை மட்டும் மாற்றி யோசித்தால் அதிகப்படியான பணம் மிச்சம் செய்ய முடியும். இன்று நம்மிடும் எல்லாமே இருக்கின்றது, இதை வைத்து சிறப்பாக என்ன செய்வது என சற்றே சிந்தித்தால் பணமும் மிச்சம், வேலையும் மிச்சம்.

பெருக்காக ஐபோன் வாங்குவோரை விட அதன் அம்சங்களுக்காக வாங்குவோர் அதிகம் என்பதே உண்மை. அப்படியாக ஐபோன் கருவிகளில் மிக முக்கிய அம்சமாக இருப்பது அதன் கேமரா மட்டுமே. ஐபோன் கேமராவை சரியாக பயன்படுத்தி இணையத்தையை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றார்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இஸ்ரேல்

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த புகைப்பட நிருபரான செஃபி பெர்கர்சன் இந்தியாவின் உதைப்பூல் சமீபத்தில் நடைபெற்ற திருமண நிக்ழ்வுகளை ஐபோன் 6எஸ் ப்ளஸ் மூலம் படமாக்கியுள்ளார்.

இணையம்

ஸ்மார்ட்போன் மூலம் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இவரது புகைப்படங்கள் அமைந்திருக்கின்றது.

கருவி

கையில் எவ்வித கருவி இருக்கின்றது என்பது முக்கியம் கிடையாது ஆனால் அதை ஒருவர் எப்படி பயன்படுத்துகின்றார் என்பதே முக்கியம் என பெர்கர்சன் தெரிவித்துள்ளார்.

வீடியோ

புகைப்படம் மட்டும் இல்லாமல் ஐபோன் கொண்டே அவர் வீடியோவையும் எடித்திருக்கின்றார்.

சரிபார்த்தல்

ஐபோனில் எடுத்த புகைப்படங்களை எடிட் செய்யவும் அவர் ஐபோன்களையே பயன்படுத்தியுள்ளார்.

ஐபோன்

இதை வைத்து பார்க்கும் போது ஐபோன்கள் டிஎஸ்எல்ஆர் கேமராக்களை முந்திவிடுமா என்பதை அடுத்து வரும் வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வீடியோ

ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவியில் எடுக்கப்பட்ட வீடியோவினை பாருங்கள்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Photography of an Indian Wedding done through iPhone Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்