உங்க மூஞ்சி 'எப்படி' இருக்கும்..!?? (புகைப்படத் தொகுப்பு)

Posted by:

"டிவி பைத்தியம், டிவி பைத்தியம்..!" - நம்மில் பெரும்பாலானோர்கள் 'இப்படி' திட்டு வாங்க, 99% வாய்ப்புகளை, டிவி தினம் தினம் வழங்கி கொண்டே தான் இருக்கின்றது..!

"அப்படி நாம என்ன பெரிய தப்பு பண்ணிட்டோம்னு இப்படி திட்டுறாங்க..?"னு கண்ணு கலங்கி போச்சா - கூல்..!

நம்மையெல்லாம் முட்டாள் ஆக்கிய 'புத்திசாலிகள்'..!

டிவில மூழ்கி போன பின்ன, உங்க முகம் எப்படி இருக்கும்னு, ஒருமுறை நீங்களே பாத்துட்டா.. ஏன் நம்மள டிவி பைத்தியம்னு 'கழுவி கழுவி ஊத்துறாங்கனு' கொஞ்சம் புரிஞ்சுக்கலாம்.. வாங்க..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஹே.. ஹே. ஹே....!

நான் தூங்கல.. ஆனா தூங்கிடுவேன்..!

சொக்கு பொடி போட்டாளே.. மயக்கும் சோபன கண்ணாலே..!

அச்சோ...!!!

காசு கொடுத்து ஹீரோ ஆகி இருப்பான் போல..!!??

தேவை இல்லாம 'அந்த' வார்த்தையை வர வச்சிடாத..!!

ஆஹான்..!

நியூயார்க்கின் ப்ரூக்கிலின் நகரில் உள்ள புகைப்படக்காரர் டோன்னா லீ ஸ்டீவ்வென்ஸ், தன் வீடு அருகே வசிக்கும் குழந்தைகளை, 'இப்படி' டிவி பார்க்கும் போது எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பில் இருந்து உருவானதே இந்த தொகுப்பு..!

நீங்க ரொம்ப 'தீவீரமா' டிவி பார்க்கும் போது, யாரையாச்சும் ரெண்டு மூனு போட்டோ எடுக்க சொல்லித்தான் பாருங்களேன்.. அப்போது வரும் - "இது.... நான் இல்லயே..!" ரியாக்ஷன்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here some Photographs of Children's Hypnotized By TV.
Please Wait while comments are loading...

Social Counting