இவங்கெல்லாம் சிறந்த புகைப்படம் எடுக்க எதுவும் செய்வாங்க, நீங்களே பாருங்களேன்..!

Posted by:

புகைப்பம் எடுப்பது ஒரு சிறந்த கலை, இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி பலரையும் கேமரா வாங்க வித்திடுகின்றது. கேமரா வைத்திருந்தால் புகைப்படம் எடுக்க முடியும் என பலரும் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் இங்கு சில புகைப்படக்காரர்களின் புகைப்படத்தை தொகுத்திருக்கின்றோம்.

இவர்கள் சாதாரணபுகைப்படக்காரர்கள் கிடையாது, சிறப்பான ஒர் புகைப்பட்த்தினை எடுக்க இவர்கள் எதுவும் செய்வார்கள். அப்படி இவர்கள் என்ன தான் செய்திருக்கின்றார்கள் என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கேமரா

ஆரம்பமே இப்படியா, சூப்பரு!

கேமரா

என்னய்யா நடக்குது இங்க?

வாத்து

எங்கிருந்து டா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க?

கேமரா

பாத்துயா கேமரா எரிஞ்சிட போகுது

கேமரா

இன்னும் என்னவெல்லாம் செய்வாங்களோ தெரியலையே

கேமரா

ஏம்பா பாத்து, போட்டோ எடுக்குறேனு, நீயும் போட்டோவாயிட போறே! 

கேமரா

சார் என்ன பன்றீங்க

கேமரா

மயக்கத்துல தூங்கிட்டாரோ

கேமரா

சார் இது போதுமா

கேரமா

என்ன ஒரு ஆர்வம், அபாரம்

கேமரா

சொல்ல எதுவும் இல்லை

கேமரா

பாத்து தண்ணி நனைந்து விட போகுது

கேமரா

சொல்ல எதுவும் இல்லை

கேமரா

பாத்துப்பா பூனை ஓடிவிட போகுது

கேமரா

ரொம்பதைரியசாலி தான் போங்க..

கேமரா

போட்டோ எடுக்க இப்படியும் செய்வாங்களோ

கேமரா

சொல்ல எதுவும் இல்லை

கேமரா

இதுவும் நடக்கும்

கேமரா

கேமராவை விட லென்ஸ்  மிகவும் பெரிதாக இருக்கின்றது, 

கேமரா

சொல்ல எதுவும் இல்லை

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
photographers who will do everything to obtain the perfect. here you will find the photographers who will do everything to obtain the perfect. this is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்