போன் பைத்தியம் வருது வழி விடுங்கோ..!

Written By:

மொபைல் போன்கள் மனிதனின் பதினோறாவது விரலாகிவிட்டது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு, எப்போ பார்த்தாலும் எல்லோரும் மொபைலும் கையுமாகத்தான் சுத்திக்கிட்டு இருக்கோம்.

போன் பைத்தியம் வருது வழி விடுங்கோ..!

சில பேர் ரொம்ப மோசம், ஏதோ கூகுள் மேப் பாத்துக்கிட்டே வழி கண்டுப்பிடிச்சு நடக்குற மாதிரியே மெஸேஜ் டைப் பண்ணிக்கிட்டே, இல்ல மொபைல் நொண்டிக்கிட்டே நடப்பாங்க. அட வீட்டுக்குள்ள நடந்தா பரவாயில்லையே.. ரோடுலயும் அப்பிடியேதான் நடக்குறாங்க. நடை பாதையில எதிர்ல வர்ற ஒருத்தரையும் பார்க்கமா, முட்டி மோதி இடிச்சு தள்ளினா - "போன் பைத்தியம்"னு சமூகம் நம்மள திட்டத்தானே செய்யும்..!

வேஸ்ட் பேப்பர் இருக்கா.. வாங்க பென்சில் செய்யலாம்..!

அப்படி நம்மள யாரும் திட்டக்கூடாதுனும், யார் மேலயும் மோதி மண்டயையும் மொபைலையும் போட்டு உடைச்சுக்க கூடாதுனும், தீவிரமா யோசிச்சத்துல உருவானதுதான் இந்த டெக்ஸ்ட் வாக்கிங் லேன்..!

போன் பைத்தியம் வருது வழி விடுங்கோ..!

மொபைல் போனை நொண்டிக் கொண்டே நடக்க விரும்புபவர்கள், இந்த நடைபாதையில் தங்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட இடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். சீனா மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து இப்போது பெல்ஜியத்திலும் இதை நடைமுறைப்படுத்தி உள்ளனர்.

பல் விலக்க டூத்-பேஸ்ட் வேணாம், பிரஷ் மட்டும் போதும்..!

நம்ம ஊர்க்காரங்க நடக்க இந்த மாதிரி சின்ன நடைபாதையெல்லாம் பத்தாதேப்பா, ஒரு பெரிய ரோடுதான் போடணும்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Text walking lane is allowed the mobile addicts to avoid bump into each other and drop their smartphones, while walking.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்