ரூ.4999க்கு வெளின 4ஜி ஸ்மார்ட்போன்...

Written By:

ஃபிக்காம் சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது கருவியை வெளியிட்டுள்ளது. ஃபிக்காம் எனர்ஜி 653 மாடல் இந்தியாவில் ரூ.4999க்கு விற்பனை செய்யப்படும் என்றும் இந்த கருவி அமேசான் தளத்தில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.4999க்கு வெளின 4ஜி ஸ்மார்ட்போன்...

தொலைதொடர்பு நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்க பயன்படுத்தும் பேன்டுகளை இந்த கருவியில் வழங்கி இருக்கின்றது ஃபிக்காம். தற்சமயம் குறைந்த விலையில் இத்தகைய அம்சம் வழங்கப்படுவது முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

30 நாளில் மூன்று லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை

எனர்ஜி 653 ஸ்மார்ட்போனில் டூயல் 4ஜி சிம் ஸ்லாட் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.4999க்கு வெளின 4ஜி ஸ்மார்ட்போன்...

மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4ஜி, 3ஜி, ஜிபிஆர்எஸ், வை-பை, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 2300 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Phicomm, the Chinese smartphone brand, has launched its second handset, the Energy 653 in India. Priced at Rs. 4,999
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்