யூட்யூப் சேனல் மூலம் 12 மில்லியன் டாலர்..!!

Posted by:

எல்லாமே ஆன்லைன் என்றாகி விட்டது. மேலும் இப்போதெல்லாம் செய்திகளையும், தகவல்களையும் ஃபேஸ்புக் மற்றும் ஆன்லைன் வலைதளங்லில் தான் மக்கள் அதிகம் படிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

அப்படியாக அடுத்த மக்கள் தொடர்பு ஊடகமாக மெல்ல மெல்ல உருவாகி கொண்டிருப்பது தான் யூட்யூப். அப்படியான யூட்யூப் சேனல் மூலம் 25 வயது இளைஞர் ஒருவர் சுமார் 12 மில்லியன் டாலர் பணம் சம்பாதித்த செய்தி, உடன் யூட்யூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற வழிமுறைகள் இணைக்கப்பட்ட கட்டுரை தான் இது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

முதல் இடம் :

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த வீடியோ கேம் விளையாடும் நடைமுறைக் கேலி செய்பவரான ஃபேலிக்ஸ் ஜெல்பெர்க் (Felix Kjellberg) தான் கடந்த ஆண்டில் யூட்யூப் மூலம் அதிகம் பணம் சம்பாதித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

பத்திரிக்கை :

இந்த தகவலை வழங்கியது ஃபார்ப்ஸ் பத்திரிக்கை (Forbes magazine) என்பது குறிப்பிடத்தக்கது.

12 மில்லியன் டாலர் :

ஃபேலிக்ஸ் ஜெல்பெர்க் கடந்த ஆண்டில் மட்டுமே சுமார் 12 மில்லியன் டாலர் சம்பாதித்து உள்ளார்.

பிரபலம் :

மேலும், யூட்யூப் சேனலில் ஃபேலிக்ஸ் ஜெல்பெர்க், ப்யூடைபி (PewDiePie) என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் :

தங்களது யூட்யூப் சேனலில் வியாபார பொருட்களோடு வைத்திருக்கும் தொடர்பு மற்றும் விளம்பரம் மூலம் கிடைக்கும் வருவாயில் யூட்யூப் நிறுவனத்தோடு பங்கு ஆகியவைகளில் இருந்து தான் யூட்யூப் பிரபலங்கள் பணம் ஈட்டுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யூட்யூப் மூலம் பணக்காரர் ஆவது எப்படி..?

மேலும் யூட்யூப் மூலம் பணம் ஈட்டுவது எப்படி என்பதை தெளிவாக புரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் - யூட்யூப் மூலம் பணக்காரர் ஆவது எப்படி..?

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
யூட்யூப் சேனல் 12 மில்லியன் டாலர் பணம் சம்பாதித்த இளைஞர். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்