ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்கும் பெப்சி..!!

Written By:

உலகின் பிரபல குளிர்பான நிறுவனமாக இருக்கும் பெப்சி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட இருக்கின்றது. அதன் படி பெப்சி நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு கருவியானது பெப்சி பி1 என பெயரிடப்பட்டுள்ளது.

 ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்கும் பெப்சி..!!

சீனாவில் மட்டும் விற்பனைக்கு வரும் இந்த கருவி இந்திய மதிப்பில் ரூ.13,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் படி பெப்சி பி1 கருவியானது அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்கும் பெப்சி..!!

சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் 1080பி டிஸ்ப்ளே, 1.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், 13 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன்பக்க கேமராவும், ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளமும் கொண்டிருக்கின்றது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Pepsi is launching a Android Smartphone. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்