ஓசாமா பின் லேடன் 'கேசட்'கள் : வெளியான உண்மைகள்..!

|

உலகை அழகாய் வைத்துக்கொள்ள நினைக்கும் 'மக்களை' விட, உலகை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கும் தீவிரவாதிகள் தான், அதிநவீன தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்பதுதான் நிதர்சனம். சூப்பர் பவர் நாடுகள் என்று பெருமை பாடி கொள்ளும் பல நாடுகளுக்கும், தீவிரவாதம் இன்றும் பெரும் அச்சம் அளிக்ககூடிய ஒன்றாய் நிலைத்துக் கொண்டிருப்பதே அதற்கு சாட்சி..!

உலகப்போர் உறுதி : அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..!

அப்படியாக, சூப்பர் பவர் நாடு மற்றும் தீவிரவாதம் என்று நினைத்ததும், நம் நினைவிற்கு முதலில் வரக்கூடியது - அமெரிக்காவும், ஓசாமா பின் லேடனும் தான். அமெரிக்காவிற்கு எதிராக கொள்கைகளை பரப்பவும், சக இயக்கவாதிகளுடன் உரையாடல் நிகழ்த்தவும் ஓசாமா பயன்படுத்திய தொழில்நுட்பம் எது தெரியுமா..? - எளிமையான 'ரேடியோ கேசட்'கள் தான்..!

அமெரிக்காவுடன் போர், தயார் நிலையில் ஜப்பான்..!

அப்படியான அமெரிக்கா - ஓசாமா பின் லேடன் 'பகை' கதை முடிந்து விட்டது தான். ஆனால், தற்போது தான் ஓசாமாவின் கேசட்கள் பற்றிய உண்மைகள் வெளியாகி உள்ளன..!

1500 'கேசட்'கள் :

1500 'கேசட்'கள் :

ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தினரால் ஓசாமா கொல்லப்பட்ட பின், சிஎன்என் (CNN) கேமிராமேன் ஒருவரால் ஓசாமவின் சுமார் 1500 'கேசட்'கள் கைப்பற்றப்பட்டது..!

ஆய்வு :

ஆய்வு :

அரபிய இலக்கியம் மற்றும் கலாச்சராம் சார்ந்த துறையில் வல்லுநரான பேராசிரியர் ஃப்ளாக் மில்லர் (Flagg Miller) அவர்களிடம், அந்த கேசட்கள் ஆய்விற்காக ஒப்படைக்கப்பட்டன.

பரபரப்பு :

பரபரப்பு :

2003-ஆம் ஆண்டில் இருந்து ஆய்வு செய்யப்பட்ட அந்த கேசட்களில் இருந்து கிடைக்கப்பட்ட தகவல்கள், ஓசாமா பின் லேடன் பற்றி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளன.

பதிவேற்றம் :

பதிவேற்றம் :

அந்த கேசட்கள், 1960-களில் இருந்து 2001-ஆம் ஆண்டு வரையிலான தேதிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது..!

ஊக்கம் :

ஊக்கம் :

அந்த கேசட்களில் இருந்து ஓசாமா பின் லேடன், இந்தியாவின் மகாத்மா காந்தியால் 'ஊக்கம் பெறப்பட்டவர்' என்பது தெரிய வந்துள்ளது..!

பின்பற்றல் :

பின்பற்றல் :

அதாவது ஓசாமா, ஒரு வகையில் மகாத்மா காந்தியை பின்பற்றி உள்ளார்..!

உரையாடல் :

உரையாடல் :

1993-ஆம் ஆண்டு ஓசாமா நடத்திய ஒரு உரையாடலில் காந்திஜி பற்றி பேசி உள்ளார்..!

புறக்கணிப்பு :

புறக்கணிப்பு :

அதாவது, மகாத்மா காந்தி அவர்கள் பிரிட்டிஷ் பொருட்களை புறக்கணித்தது போல, நாம் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

தி ஹிந்து :

தி ஹிந்து :

அந்த உரையாடலின் போது 'காந்திஜி தி ஹிந்து' (Gandhiji the Hindu) என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!

போர் வீரன் :

போர் வீரன் :

அது மட்டுமின்றி ஓசாமா, ஒரு பணக்கார சவுதி வாசியாக இல்லாது, தன்னை ஒரு போர் வீரனாய் உருவாக்கி கொள்ள கடுமையாக உழைத்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.

எதிரி :

எதிரி :

அமெரிக்கர்களை விட இஸ்லாமிய கொள்கைகளை பின் பற்றாத சக இஸ்லாமியர்களையே பெரிய எதிரியாக ஓசாமா பார்த்துள்ளார் என்ற தகவலும் அந்த கேசட்களில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன.

ரசிகர் :

ரசிகர் :

ஓசாமா, யூத இசை கலைஞரான என்ரிக்கோ மாசிகஸ் (Enrico Macias) பாடல்களுக்கு ரசிகர் என்பதும் தெரிய வந்துள்ளது..!

திட்டம் :

திட்டம் :

அமெரிக்காவின் உலக வர்தக கட்டிட தாக்குதல் நிகழ்த்த வகுக்கப்பட்ட திட்டம் சார்ந்த கேசட்களும் கிடைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.!

அறியப்படாத முகம் :

அறியப்படாத முகம் :

இந்த கேசட்கள் மூலம் ஓசாமா பின் லேடனின் 'அறியப்படாத முகம்' வெளியாகி உள்ளது என்று கேசட்களை ஆராய்ந்த வல்லுநர் ப்ளாக் மில்லர் கூறியுள்ளார்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல சுவாரசியமான தொழில்நுட்ப செய்திகளுக்கு - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

Best Mobiles in India

English summary
Osama Bin Laden's tape collection reveal one of his favorite singers was JEWISH, he was influenced by Gandhi and rebranded himself from playboy to military commander. Read more about this in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X