புதிய திட்டத்தோடு சேர்த்து ஜியோவை 'கழுவி ஊத்திய' வோடபோன்.!

|

குறைந்த விலையும், 4ஜியும் மட்டும் 'போட்டிக்கு' போதாது என்று கூறி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை சீண்டியுள்ளது வோடாபோன் நிறுவனம். அதாவது வெறும் 4ஜி சேவையோ அல்லது மிக குறைவான சலுகை கட்டணம் மட்டுமோ சந்தையில் ஆதிக்கத்தை வழங்கி விடாது.

பட்ஜெட் விலையில் ஜியோ சப்போர்ட் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச கால் சேவைகளை பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது நிச்சயமாக இந்த திட்டங்கள் ஆனது நீண்ட காலம் நீடித்து நிற்காது என்று உறுதியாக நம்புகிறேன்" என்று வோடபோன் இந்தியா இயக்குனரான சந்தீப் கட்டாரியா பதில் கூறியுள்ளார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கவனமான பகுதி :

கவனமான பகுதி :

வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் செயல்பாடுகளின் தரம் தான் சந்தாதாரர்களை நிலைத்து வைத்திருக்க மிகவும் முக்கியமானதாகும், அதுதான் வோடபோனின் முக்கிய கவனமான பகுதியாகும் என்றும் சந்தீப் கட்டாரியா தெரிவித்தார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

2ஜி 3ஜி இல்லாதவர்கள் கூட :

2ஜி 3ஜி இல்லாதவர்கள் கூட :

'ஃப்ளெக்ஸ்' என்ற புதிய சிறப்பு ப்ரீபெய்ட் கட்டண திட்டம் ஒன்றையும் வோடபோன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அது அனைவருக்குமான ஒரு சேவை என்றும், 2ஜி 3ஜி இல்லாதவர்கள் கூட இதை பயன்படுத்த முடியும். அதாவது குறிப்பிட்ட மக்களுக்கான ஒரு திடமாக இது இருக்காது என்றும் சந்தீப் கட்டாரியா தெரிவித்தார்.

200 மில்லியன் சந்தாதாரர்கள் :

200 மில்லியன் சந்தாதாரர்கள் :

இந்தியாவில் 90% மக்கள் 4ஜி மொபைல் பயனர்கள் அல்லாதவர்கள். இதனால் அவர்களால் ஜியோ சேவையில் இணைந்து கொள்ள முடியாது. எங்களிடம் கிட்டத்தட்ட 200 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர் 5 அல்லது 10 மில்லியன் சந்தாதாரராகள் அல்ல" என்றும் ஜியோவை கடுமையாக சந்தீப் கட்டாரியா சாடியுள்ளார்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இலவச குரல் அழைப்பு :

இலவச குரல் அழைப்பு :

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச குரல் அழைப்பு ஒரு பெரிய வித்தியாசமாக கருதப்படுகிறது உடன் வரும் மாதங்களில் ஒரு கட்டண போர் அச்சத்தையம் சேர்த்தே எழுப்பியுள்ளது

ஆக்கிரமிப்பு :

ஆக்கிரமிப்பு :

அதனால் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்கள் ஜியோவின் இனைமையான் ஆக்கிரமிப்பு மிகுந்த சலுகைகளில் வாடிக்கையாளர்கள் விழுந்து விடாத வண்ணம் வலிமையான சலுகைகளை வழங்கும் கட்டாயத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஏர்டெல், ஐடியா புதிய 4ஜி சலுகைகள் : முழு விபரம்.!!

Best Mobiles in India

English summary
Only 4G, low tariffs not enough, says Vodafone. Read more about this ijn Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X