ஒன் ப்ளஸ் ஒன் விலை குறைப்பு..?

Written By:

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன் ப்ளஸ் 2 கருவியை அந்நிறுவனம் வெளியிட்டதை தொடர்ந்து அந்நிறுவனம் ஒன் ப்ளஸ் ஒன் கருவியின் விலையை குறைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது. தற்சமயம் ஒன் ப்ளஸ் ஒன் 16 ஜிபி ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,998 மற்றும் 64 ஜிபி மாடல் ரூ.21,998க்கும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

10 நொடிகளில் விற்று தீர்ந்த ஸ்மார்ட்போன்

 ஒன் ப்ளஸ் ஒன் விலை குறைப்பு..?

பிஸ்னஸ் டுடேவுடனான நேர்காணலில் ஒன் ப்ளஸ் இந்தியா நிறுவனத்தின் மேளாலர் விகாஸ் அகர்வால் ஒன் ப்ளஸ் ஒன் மாடல் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை நிறுத்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்பதை உறுதி செய்திருக்கின்றார்.

நொடியில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வது எப்படி..?

இதோடு அந்நிறுவனம் 10 லட்சம் ஒன் ப்ளஸ் ஒன் மற்றும் ஒன் ப்ளஸ் 2 கருவிகளை இந்தாண்டின் இறுதிக்குள் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார். மேலும் இந்தியாவில் கருவிகளை தயாரிப்பது விநியோகிப்பதில் சிறிய சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
After OnePlus launched the much talked about OnePlus 2, the company plans to offer a price drop for the OnePlus One.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்