இன்வைட் இல்லாமல் விற்பனைக்கு வரும் ஒன் ப்ளஸ் 2..!

Written By:

ஒன் ப்ளஸ் நிறுவனம் முதல் முறையாக ஓபன் சேல் எனப்படும் நேரடி விற்பனையை அறிவித்திருக்கின்றது. இதை தொடர்ந்து ஒன் ப்ளஸ் 2 கருவியினை வாடிக்கையாளர்கள் அக்டோபர் 12 ஆம் தேதி அன்று வாங்கி கொள்ளலாம்.

இன்வைட் இல்லாமல் விற்பனைக்கு வரும் ஒன் ப்ளஸ் 2..!

சுமார் ஒரு மணி நேரம் வரை நடைபெறும் இந்த நேரடி விற்பனையானது மதியம் 12 மணி முதல் 01 மணி வரை நடைபெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூலை மாதம் வெளியான ஒன் ப்ளஸ் 2 கருவிகளை இன்வைட் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பெற முடியாது.

இன்வைட் இல்லாமல் விற்பனைக்கு வரும் ஒன் ப்ளஸ் 2..!

ஆக்ஸிஜன் ஒஎஸ் 2.1.30 சார்ந்த ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம் கொண்ட ஒன் ப்ளஸ் 2 இந்தியாவில் ரூ.24,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை 64 பிட் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் வி2.1 எஸ்ஓசி 4ஜிபி ரேம், மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரியும் கொண்டிருக்கின்றது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
OnePlus 2 to be sold without invite in India on October 12. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்