114 வயதுடைய உலகின் மூத்த பேஸ்புக் பயனாளி மரணித்தார்

By Meganathan
|

பேஸ்புக் பயன்படுத்த தனது வயதை குறைத்த உலகின் முதியவர்களில் ஒருவரான அன்னா ஸ்டோஹெர் மரணித்தார். 114 வயதுடைய அன்னா அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர் என்பதோடு பேஸ்புக் பயன்படுத்துபவர்களில் முதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

114 வயதுடைய உலகின் மூத்த பேஸ்புக் பயனாளி மரணித்தார்

பேஸ்புக்கில் இணைய பிறந்த ஆண்டாக 1905 மட்டுமே இருக்கின்றது, இதனால் தனது வயதை 15 ஆண்டுகள் குறைத்து இவர் பேஸ்புக்கில் இணைந்தார் என்பதோடு உலகளவில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களோடு முதியாவராக இருந்தார்.

[ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வாங்கிடுங்கள்]

அக்டோபர் 15, 1900 ஆண்டு பிறந்த அன்னா, இந்தாண்டு பிறந்த தினத்தை ஐபேட் பயன்படுத்த கற்று கொண்டார். சமூக வலைதளங்களில் பிரவேசிக்க இவருக்கு உதவியாக இருந்தது, வெரிஸான் நிறுவனத்தின் ஊழியரா என்பதோடு, இவர் மின்னஞ்சல் மற்றும் கூகுள் பற்றியும் அறிந்து கொண்டுள்ளார். சமூக வலை தளங்களின் மூலம் அன்னா தனது குடும்பத்தாரோடு இணைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oldest Facebook fan dies at 114. Anna Stoehr, one of the oldest living people in the world at age 114 who lied about her age so she could get a Facebook page, has died in Minnesota, US.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X