வீடியோ : விர்ச்சுவல் தொழில்நுட்பத்தை சோதித்த ஒபாமா.!!

By Meganathan
|

ஹன்னோவர் மெஸ்ஸி தொழில்துறை வர்த்தக விழா ஜெர்மனியில் ஏப்ரல் 25 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி நிறைவடைய இருக்கின்றது. இவ்விழாவில் தொழில்நுட்ப துறையின் மிக முக்கிய கருவிகள், சாதனங்கள் மற்றும் தயாரிப்பு, சோதனைகளில் இருக்கும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும்.

இவ்விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விர்ச்சுவல் ரியால்டி ஹெட்செட் வகையினை பயன்படுத்தினார். கூக்ளி விர்ச்சுவல் ரியால்டி ஹெட்செட் வகையை அசாத்தியமாக கையாண்ட ஒபாமா, இத்தொழில்நுட்பம் குறித்த தகவல்களையும் கேட்டறிந்தார்.

புதிய

புதிய

உலகின் புதிய தொழில்நுட்பம் கொண்ட இந்த விர்ச்சுவல் ரியால்டி ஹெட்செட் வகையானது உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

மேம்பாடு

மேம்பாடு

எனினும் இந்த ஹெட்செட் ஒகுலஸ் ரிஃப்ட் அல்லது, எச்டிசி வைவ் வகை விர்ச்சுவல் ரியால்டி ஹெட்செட்களை போன்று இல்லை என்றாலும் இது ஒரு விதத்தில் கூகுள் கார்டுபோர்டு வகையை சேர்ந்தது எனலாம்.

ஐஎஃப்எம்

ஐஎஃப்எம்

இந்த ஹெட்செட் வகையினை தயாரித்தது ஐஎஃப்எம் எலக்ட்ரானிக் எனும் நிறுவனம் ஆகும். உலகின் சிறிய 3டி கேமரா மூலம் எடுக்கப்பட்ட 3டி புகைப்படம் ஒன்றை அந்நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அழைப்பு

அழைப்பு

'இந்த ஹெட்செட், மற்றும் கேமராவை பயன்படுத்தி ஒபாமா தன் மகளுடன் விர்ச்சுவல் தொழில்நுட்ப முறையில் பேச முடியும்' என இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஐபோன் விலை ரூ.50,000, அன்லாக் செய்ய ரூ.8.9 கோடி.!!

புதிய உச்சத்தை எட்டும் பீதி : 'குறி' வைக்கப்படும் அமெரிக்கா..!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Obama tried VR headset with googly eyes Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X