சாத்தியமாகும் புதிய 'வாட்ஸ்அப் பேக்அப்' வசதி..!

Posted by:

வாட்ஸ்அப் மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் வாய்ஸ் நோட்ஸ் என அனைத்து வகையான வாட்ஸ்அப் மெசேஜ்களையும் இனி 'கூகுள் ட்ரைவ்'வில் சேமித்து வைத்துக்கொள்ளும் படியான வசதி அறிமுகமாக இருக்கிறது.

சாத்தியமாகும் புதிய 'வாட்ஸ்அப் பேக்அப்' வசதி..!

இதற்காக கூகுள் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரு நிறுவனங்களும் கைகோர்த்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமேல் ஐபோன் பயனாளிகள் தங்களது 'ஐகளவுட்'டில் தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்களை சேமித்து வைத்துக்கொள்வதை போல ஆண்ராய்டு பயனாளிகள் இனி தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனைத்தையும் 'கூகுள் ட்ரைவ்'வில் பரிமாற்றம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

சாத்தியமாகும் புதிய 'வாட்ஸ்அப் பேக்அப்' வசதி..!

கம்யூட்டரில் போனை 'கனக்ட்' செய்து வாட்ஸ்அப் ஃபோல்டரில் உள்ள மெசேஜ்களை பரிமாற்றம் செய்து சேமிக்க வேண்டிய நீளமான வேலை இனி ஆண்ராய்டு பயனாளிகளுக்கு இல்லை. இந்த வசதியானது அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க :

'தாறு மாறான' வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்கள்..!

வாட்ஸ்ஆப் புதிய அம்சங்கள் : நீங்கள் அப்டேட் செய்தாச்சா..?

இந்தியர்களை ஆளும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்..!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
ஆண்ராய்டு பயனாளிகளுக்கான புதிய வாட்ஸ்அப் பேக்அப் வசதி. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்