நோக்கியா ப்ரிஸ்ம் : குதற்க்கமான நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்..?

Written By:

மொபைல் போனில் இருந்து ஸ்மார்ட்போனாக கருவிகள் அடைந்த முன்னேற்றம் ஆனது தொழில்நுட்ப துறையில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். இருப்பினும், எந்த ஒரு ஸ்மார்ட்போன் பரிணாம புரட்சியும் உண்டாகும் வரையிலாக உலகம் முழுவதும் மொபைல் போன் சந்தையில் ஆட்சி செய்த நோக்கியாவின் பங்கை யாராலும் மறக்க முடியாது.

அப்படியான, நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்டு போனை மிக ஆவலுடன் பல நோக்கியா ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் உடன் இந்த ஆண்டு இறுதிக்குள் அவைகள் வெளியிடப்படும் என்ற வதந்தியயும் நிலவுகிறது. இதற்கிடையில், ஒரு வித்தியாசமான நோக்கியா கான்செப்ட் ஆன்லைனில் வளம் வருகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அளவில் பெரியது :

இந்த வினோதமான நோக்கியா கான்செப்ட் அனைத்து நோக்கியா ப்ரிஸ்ம் என்று அழைக்கப்படுகிறது, இக்கருவி உங்கள் பாக்கெட்டில் பொருந்துமா என்பதே கேள்விதான். இது ஒரு ஸ்மார்ட்போன் வடிவத்திலேயே இல்லையே இல்லை என்பது பார்த்தாலே தெரியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கலை..?

இது சார்ந்த பெரும்பாலான கருத்துக்கள் ஆனது இதுவொரு ஸ்மார்ட்போன் வடிவமைப்பு போன்றே தோன்றவில்லை எதோ ஒரு கலை வடிவமைப்பு போன்று காட்சியளிக்கிறது என்று கூறுகிறது.

முனை :

நோக்கியா ப்ரிஸ்ம் கருவியின் அனைத்து முனைகளும் கூர்மையாக உள்ளன. அதவது அனைத்துமே கூர்மையான மற்றும் கோண முனைகளாக உள்ளன. அது நீங்கள் தொலைபேசியை கையாளும்போது மிகவும் சங்கடமாக இருக்க செய்யலாம்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

குறைபாடு :

நிச்சயமாக, நோக்கியா ப்ரஸம் பார்க்கும் போதே குறைபாடற்ற ஒன்றாக தெரியவில்லை குறிப்பிடக்க வண்ணம் எத்தனை பயனர்களுக்கு இம்மாதிரியான ப்ரிஸ்ம் வடிவிலான கருவியை பிடிக்கும் என்பதே பெரிய கேள்வி.

ட்ரேப்ஸி :

சந்தையில் பெரும்பாலும் கிடைக்கப்பெறும் செவ்வக வடிவில் இல்லாமல் இக்கருவியானது ட்ரேப்ஸி வடிவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Nokia Prism: Will This Weird Phone be the Upcoming Nokia Android Phone? Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்