Just In
- 1 hr ago பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- 2 hrs ago அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- 4 hrs ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- 4 hrs ago மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
Don't Miss
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Movies 2 திருமணம்.. 2 விவாகரத்து..ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
லூமியா மொபைல்களில் நோக்கியா சாதனை...!
இன்று மொபைல் உலகில் தத்தி தவழ்ந்து கொண்டிருந்தாலும் நோக்கியாவின் விற்பனை ஓரளவு வெற்றிகரமாக நடந்து கொண்டேதான் இருக்கிறது
அந்த வகையில் நோக்கியா நிறுவனம், சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 80 லட்சம் லூமியா மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு, இதே காலாண்டில் விற்பனை செய்த லூமியா போன்களைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகமானது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் விற்பனையான லூமியா போன்களின் எண்ணிக்கை 74 லட்சமாக இருந்தது.
குறைந்த விலையிட்ட லூமியா 520 இந்த விற்பனையில் முக்கிய பங்கு கொண்டது. குறிப்பாக இந்தியாவில் இந்த போன் அதிக எண்ணிக்கையில் மக்களால் விரும்பி வாங்கப்பட்டது.
விரைவில் பெரிய அளவில் அகலத் திரை கொண்ட விண்டோஸ் போனை அறிமுகப்படுத்த நோக்கியா முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தன் ஆஷா 501 போன்களை வாங்குவோருக்கு இலவசமாக இன்ஸூரன்ஸ் வசதியினை நோக்கியா அளிக்கிறது.
இதற்கென நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. திருட்டு, கொள்ளை, வன்முறையில் தொலைதல், நீரால் கெட்டுப் போதல், உடைந்து போவதனால் இயக்கம் நின்று போதல் போன்றவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பாக இது இருக்கும்.
வரும் நவம்பர் 15 வரை இந்த இலவச இன்ஸூரன்ஸ் திட்டம் அமலில் இருக்கும்.
சென்ற ஜூலை மாதம் நோக்கியா ஆஷா 501 விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது இதன் விலை ரூ.5,199. இதில் 3 அங்குல அகலத் திரை, கனத்த கிளாஸ் அமைப்பு, 3.2 எம்.பி. திறன் கொண்ட கேமரா, டூயல் சிம், 2ஜி இணைப்பு, வை-பி, புளுடூத், எப்.எம். ரேடியோ, 17 மணி நேரம் தொடர்ந்து பேசும் திறன் தரும் 1,200 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470