நாய்களை புகைப்படம் எடுக்க செய்யும் நிகான் புதிய கேமரா வெளியீடு

Written By:

கேமரா வைத்திருக்கும் அனைவரும் புகைப்படம் எடுக்க முடியும் என்ற நிலைமையில் இந்த மோகம் நாய்களையும் விட்டு வைத்ததாக தெரியவில்லை. இதை உறுதி செய்யும் விதமாக நிகான் நிறுவனம் ப்ரெத்யேக கேமரா ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாய்களை புகைப்படம் எடுக்க செய்யும் நிகான் புதிய கேமரா

நிகான் நிறுவனத்தின் புதிய கேமரா நாய்களையும் புகைப்படம் எடுக்க வழி செய்கின்றது. நாய்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப புகைப்படங்களை எடுக்கும் படி இந்த கேமராவின் தொழில்நுட்பம் அமைந்துள்ளது.

நாய்களை புகைப்படம் எடுக்க செய்யும் நிகான் புதிய கேமரா

நாய்களின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும் எலாஸ்டிக் பேன்டு நாய்களின் இதய துடிப்பை கவனித்து அதனினை ப்ளூடூத் மூலம் கேமராவில் இருக்கும் ஹார்டோகிராப்பி ஸ்மார்ட்கேசிற்கு அனுப்பும். இதன் படி நாய் உற்சாகமாக இருக்கும் போது தானாக கேமராவில் படம் பிடிக்கப்பட்டு விடும்.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Nikon developed a device that snaps photos based on a dog's vitals.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்