உலகப்போர் உறுதி : அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..!

|

இதுவரை நடந்த உலக மகா யுத்தங்களிலேயே மிகவும் மோசமான யுத்தம் எது என்று தெரியுமா..? - இனி 'நடக்கப்போகும்' போகும் உலக யுத்தம் தான்..!

<strong>மொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.! காரணம் என்ன தெரியுமா? </strong>மொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.! காரணம் என்ன தெரியுமா?

ஆம். அடுத்த உலக யுத்தம் தாயராகி கொண்டிருக்கிறது. சந்தேகமே இன்றி - நீயா நானா போட்டி போடும் நாடுகளான - சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா தான் அடுத்து வரும் உலக யுத்தததிற்கு முழு பொறுப்பும் ஏற்க போகின்றன.

வானத்தில் :

வானத்தில் :

நாம் நினைப்பது போல அடுத்த உலக யுத்தமானது நிலத்தில் நடக்க போவது இல்லை - வானத்தில் நடக்கப் போகிறது..!

சூப்பர் பவர் :

சூப்பர் பவர் :

உலகின் மூன்று சூப்பர் பவர் நாடுகளான சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவைகள், சக்தி வாய்ந்த அண்டவெளி அணு ஆயுதங்களை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி அதிகாரப்பூர்வமாக பரிசோதித்துக் கொண்டே தான் இருக்கின்றன.

ராணுவ பலம் :

ராணுவ பலம் :

இதுபோன்ற பரிசோதனைகள் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளின் ராணுவ பலம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது தான் நிதர்சனம்..!

உலக போர் :

உலக போர் :

மிக பெரிய நாடுகளின் ராணுவ பலம் எதற்காக அதிகரிக்கப்படுகிறது..? அது எதில் சென்று முடியும்..? - என்பதற்கு, இதற்கு முன் நடந்த உலக போர்களே சிறந்த எடுத்துக்காட்டாகும்.!

தொழில்நுட்பம் :

தொழில்நுட்பம் :

இதற்கு ஆதாரமாய் பிரபல அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்த பத்திரிக்கையான 'பாப்புலர் சயின்ஸ்' (Popular Science) - அடுத்த பனிப்போர் ஆனது திறந்தவெளி அண்டத்தில் நடக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது..!

வளர்ச்சி :

வளர்ச்சி :

மாட்டு வண்டிகளில் கூட ஜிபிஎஸ் (GPS) பொருத்தப்படும் தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திற்கு நாம் வந்து விட்டோம். மொபைல் போன் டவர்கள் தொடங்கி ஏடிஎம் (ATM) வரை அனைத்து கட்டுபாடுகளும் செயற்கைகோள்கள் மூலம் தான் நடக்கின்றன.

செயற்கை கோள் :

செயற்கை கோள் :

ஆகையால் இது போன்ற கட்டுப்பாட்டு செயற்கை கோள்களை மனதில் கொண்டு, சூப்பர் பவர் நாடுகள் ஒன்றை ஒன்று வீழ்த்தவும், தேசிய அளவிலான பாதுகாப்பு இல்லாத தன்மையை உருவாக்கவும் திட்டமிடுகின்றன..!

தாக்குதல் :

தாக்குதல் :

அது மட்டுமின்றி போர் என்று வந்து விட்டால் உடனடியாக செயல்படும் விதத்தில் அண்டத்தில் தாக்குதல் நடத்தும் வகையிலான கட்டுப்பாட்டு செயற்கை கோள்களும் விண்ணில் உலவிக்கொண்டு தான் இருக்கின்றன.

பாதுகாப்பு :

பாதுகாப்பு :

ஏனெனில், சூப்பர் பவர் நாடுகள் சிட்டிங் டக்குகள் (Sitting Ducks) கிடையாது அதாவது, தாக்குதலில் இருந்து தப்பிக்க எந்த விதமான பாதுகாப்பும் செய்து கொள்ளாத நிலையில் இல்லை என்று அர்த்தம்.

சீனா :

சீனா :

இது சீனாவின் தாக்குதல் நடத்தும் வகையிலான கட்டுப்பாட்டு செயற்கை கோள் ஆகும்..!

குறி :

குறி :

பிரபல 'ராய்டர்ஸ்' (Reuters) செய்தி நிறுவனமானது, "பூமியின் மேற் பரப்பானது ,படை கலங்களால் நிரப்பபட்டுள்ளது, யுத்ததிற்காக குறியாக உள்ளது..!" என்று குறிப்பிட்டுள்ளது..!

செயற்கைகோள் :

செயற்கைகோள் :

அதாவது சுமார் 1200 செயற்கைகோள் பூமியின் மேற்பரப்பில் வெவ்வேறு காரணங்களுக்காக சுற்றி கொண்டிருக்கின்றன.

தொடர்பு :

தொடர்பு :

அதாவது கப்பல் மற்றும் விமானங்களை செலுத்துவதற்காகவும், தொடர்பு சார்ந்த காரணகளுக்காகவும் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைகோள்கள் சுற்றி கொண்டிருக்கின்றன.

கண்காணிப்பு :

கண்காணிப்பு :

மேல் குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமின்றி செயற்கை கோள்கள், வான் கோள்களுக்குரிய கண்காணிப்பு (planetary surveillance) கருதியும் உலவ விடப்படுகிறதாம்..!

முன்னிலை :

முன்னிலை :

செயற்கை கோள்களின் கணக்கில் அமெரிக்கா முன்னிலை வகிக்க, சீனா மற்றும் ரஷ்யா, அமெரிக்க செயற்கைகோள்களை அழித்துவிட்டு அந்த இடங்களில் தத்தம் செயற்கை கோள்களை நிலைநிறுத்த உழைத்துக் கொண்டேதான் இருக்கின்றதாம்..!

வாய்ப்பு :

வாய்ப்பு :

நிலத்தை போல் அல்லாது, எந்த நாட்டு செயற்கைகோளாக இருந்தாலும் சரி, பலம் மற்றும் பிழைத்திருக்கும் வாய்ப்பு ஆகையவைகள் சமமாக உண்டு.

அண்டவெளி யுத்தம் :

அண்டவெளி யுத்தம் :

அதன் அடிப்படையில் காணும் போது அண்டவெளி யுத்தமானது தெற்கு சீன கடல், உக்ரைன் போன்ற வெளிகளில் 'போர் சாத்தியங்கள்' உண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது..!

நிலை :

நிலை :

அமெரிக்கா மட்டுமே மொத்தம் 500 செயற்கை கோள்களை நிலைநிறுத்தி இருக்கிறது..!

ராணுவம் :

ராணுவம் :

அதில் 100 செயற்கை கோள்கள் அமெரிக்க ராணுவம் சார்ந்த வேலைகளுக்காக இயங்குகிறதாம்..!

விண்ணில் செலுத்தி :

விண்ணில் செலுத்தி :

மறுபக்கம் சீனா கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே மொத்தம் 130 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது..!

உளவு :

உளவு :

அந்த 130 செயற்கை கோள்களில் உளவு பார்க்கும் செயற்கை கோள்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகக்து..!

சோதனை விண்கலம் :

சோதனை விண்கலம் :

உளவு செயற்கை கோள்களில் சிக்கி கொள்ளாதபடி வடிவமைக்கப்பட்ட அமெரிக்காவின் சோதனை விண்கலம் இது..!

விண்வெளி நிலையம் :

விண்வெளி நிலையம் :

சீனா சொந்தமாக விண்வெளி நிலையம் ஒன்றை 2022 ஆம் ஆண்டில் நிறுவ இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

ஆயுதம் :

ஆயுதம் :

செயற்கை கோள்களுக்கு எதிரான ஆயுதம் இப்படி இருக்கலாம் என்ற கணிப்பில் கலைஞர் ஒருவரால் வரையப்பட்டது இது..!

விளக்கப்படம் :

விளக்கப்படம் :

இது பூமியின் சுற்று வட்டப்பாதையில் மிதக்கும் தேவை இல்லாத விண்கல மற்றும் செயற்கைகோள்களின் பாகங்கள் சார்ந்த 'கிராபிக்' விளக்கப்படம்..!

 ஏவுகனைகள் :

ஏவுகனைகள் :

விண்வெளிக்குள் 6000 மைல்கள் வரை கடந்து செல்லும் வகையிலான ஏவுகனைகள் சூப்பர் பவர் நாடுகளால் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது..!

மூன்று நாடுகளும் :

மூன்று நாடுகளும் :

வெளிப்படையாகவே அறிக்கைகளையும், தாக்குதல் சார்ந்த விடயங்களை தெரிவிக்கும், இந்த மூன்று நாடுகளும், எதற்கும் எப்போதிலிருந்தோ தயார் நிலையில் தான் இருக்கின்றன மேலும் வலுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

Best Mobiles in India

English summary
World war brews in space between China, US and Russia.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X