ஸ்மார்ட்போன் காலி, 2020இல் சூப்பர்போன் தான்..!!

Posted by:

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் ஒன்று அடுத்த தலைமுறை மொபைல் போன் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன் படி அந்நிறுவனம் உருவாக்கி வரும் கருவியானது ஸ்மார்ட்போன்களை மிஞ்சும் அளவு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஹூவாய்

சீனாவின் ஹூவாய் கன்சியூமர் பிசனஸ் க்ரூப், 'சூப்பர்போன்' கருவி மனிதர்களின் நேரடி மற்றும் டிஜிட்டல் குறைபாடுகளை அதிகளவில் மேம்படுத்தும் என தெரிவித்துள்ளது.

டிஜிட்டல்

சூப்பர்போன் கருவிகளின் வரவு புதியதோர் டிஜிட்டல் உலகத்தை உருவாக்கும் என்று அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் ஷாவ் யங் தெரிவித்திருக்கின்றார்.

ஸ்மார்ட்போன்

இன்றைய ஸ்மார்ட்போன்களை விட எதிர்கால சூப்பர்போன் கருவிகள் அதிக அம்சங்களை கொண்டு மனிதர்களின் பணிகளை மேலும் எளிமையாக மேற்கொள்ள வழி செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தம்

இந்த திட்டத்தை முன்வைத்து ஹூவாய் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டிருக்கின்றது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Next generation mobile phones to launch in 2020. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்