சுவருக்குப் பின் இருப்பதைக் கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு.!!

By Meganathan
|

சுவருக்குப் பின் என்ன இருக்கின்றது என்பதைக் கண்டறிய உதவும் புதிய வகை சென்சார் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. முப்பரிமாண முறையைப் பயன்படுத்தும் இந்த சென்சாரினை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

சுவருக்குப் பின் இருப்பதைக் கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு.!!

வாலாபாட் டிஐவை (Walabot DIY) என அழைக்கப்படும் இந்த புதிய வகை கருவி மற்றும் ஆப் வையர், ஸ்டட், பைப், பிளாஸ்டி் போன்றவற்றை கண்டறியும் என்பதோடு சுவரினுள் என்ன இருக்கின்றது என்பதையும் கண்டுபிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவருக்குப் பின் இருப்பதைக் கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு.!!

வேயர் எனும் 3டி இமேஜிங் நிறுவனம் தயாரித்த இந்தக் கருவியானது பார்வை திறன் இல்லாதவர்களுக்குப் பயன்தரும் என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரவீவ் மெலாமத் தெரிவித்தார்.

சுவருக்குப் பின் இருப்பதைக் கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு.!!

$200 மதிப்புடைய வாலாபாட் ஆண்ட்ராய்டு கருவிகளில் மட்டும் வேலை செய்யும். போன் அளவு இருக்கும் இந்தக் கருவி ஸ்மார்ட்போன் கருவியுடன் இணைந்து வேலை செய்யும்.

Best Mobiles in India

English summary
New smartphone sensor tells what is inside a wall Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X