ஐபோன் 7 டூயல் கேமரா கொண்டிருக்கும்.!!

Written By:

அடுத்து வெளியாக இருக்கும் ஆப்பிள் ஐபோன் கருவியின் மிக முக்கிய அம்சம் சார்ந்த தகவல்கள் கசிந்துள்ளது. வழக்கமான அம்சங்களை விட இம்முறை ஆப்பிள் நிறுவனம் கேமராவில் அதிக மாற்றங்களை செய்யும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பல்வேறு அறிக்கைகள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டூயல் கேமரா

அதன் புதிய ஐபோன் 7 கருவியில் டூயல் கேமரா கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

மெலிவு

மேலும் புதிய ஐபோன் முந்தைய கருவிகளை விட மெலிதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இதனால் புதிய கருவியில் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

லென்ஸ்

நீண்ட காலமாக ஐபோன் கேமராக்களில் வழங்கப்படுவதாக கூறப்பட்டு வரும் டூயல் லென்ஸ் இம்முறை வழங்கப்படலாம்.

புகைப்படம்

அதிக லென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதால் அதிக துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லின்க்ஸ்

கேமரா தொழில்நுட்பங்களை தயாரிக்கும் லின்க்ஸ் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் கைப்பற்றியதை தொடர்ந்து புதிய கருவிகளில் அதிகளவிலான கேமரா மாற்றங்களை நிச்சயம் எதிர்பார்க்க முடியும்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
New rumours suggest iPhone 7 could have dual-camera setup Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்