Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஆன்ட்ராய்டில் புதிய கூகுள் ட்ரேன்ஸிலேட் அப்ளிக்கேஷன்!

Updated: Tuesday, March 26, 2013, 9:26 [IST]

new google translate app for android

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் பயன்படுத்த புதிய ட்ரேஸிலேட் அப்ளிக்கேஷனை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். மொழிபெயர்ப்புக்கு அலுவலகங்களில் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது கூகுள் ட்டேன்ஸிலேட்.

அதன் அடிப்படையில் கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் புதிய கூகுள் ட்ரேன்ஸிலேட்

அப்ளிக்கேஷனை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய அப்ளிக்கேஷன் மூலம் மொத்தமாக 64 மொழிகளை மொழிபெயர்க்க முடியும். இதில் 40 மொழிகளில் குரல் பதிவுகளை (வாய்ஸ் இன்புட்) புரிந்து கொள்ளும் வகையில் இந்த அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிலும் முக்கியமாக 14 மொழிகளில் செய்யப்படும் குரல் பதிவுகளை புரிந்து கொண்டு, அதற்கு  பதிலையும் அளிக்கும் இந்த புதிய ஆன்ட்ராய்டு கூகுள் ட்ரேன்ஸிலேட் அப்ளிக்கேஷன்.

தொழில் நுட்ப உலகத்தில் இது போன்ற கண்டு பிடிப்பின் மூலம் மக்களுக்கு நிறைய வேலைகள் எளிதில் முடிந்துவிடுகின்றது என்பதை மறுக்க முடியாது.

முன்பெல்லாம் மற்ற மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என்றால் அந்த மொழி தெரிந்த நபரால் மட்டும் தான் அது இயலும் என்று இருந்தது. ஆனால் கூகுளின் இது போன்ற தொழில் நுட்ப வசதிகளின் மூலம் மொழிபெயர்ப்பு சம்மந்தமாக நிறைய பயன்பாட்டை அடைய முடிகிறது.

Story first published:  Friday, June 1, 2012, 16:11 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll