சொக்க வைக்கும் ஃபேஸ்புக் புதிய அலுவலகம்.!!

Written By:

ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய தலைமையகம், ஒரு தொழில்நுட்ப அலுவலகத்தையும் மீறி மிகவும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

சுமார் 430,000 சதுர அடியில் கலிஃபோர்னியாவின் மென்லோ பார்க் இடத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த கட்டிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கட்டிட கலைஞர் ஃப்ரான்க் ஜெஹ்ரி தலைமையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த அலுவலகத்தை புகைப்படங்களில் பார்ப்போமா.??

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

எம்பிகே 20

வானில் இருந்து ஃபேஸ்புக் எம்பிகே 20 வளாகம்.

வரவேற்பு அறை

உள் என்ன நடக்கின்றது என்பதை காட்டும் வரவேற்பு அறை.

பால் பிட்

பால் பிட் எனும் பந்துகள் நிரப்பப்பட்ட அறையில் மார்க் இன்னொருவருடன் கலந்துரையாடும் படம்.

லவுஞ்ச்

காத்திருப்பு இடத்தில் களைப்பாற்ற காத்திருக்கும் கலை.

படிக்கட்டுகள்

எம்பிகே வளாகத்தின் படிக்கட்டுகள்.

மேல்தளம்

மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருக்கும்ம் தோட்டம்.

ஊஞ்சல்

ஃபேஸ்புக் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அழகிய ஊஞ்சல்.

வளாகம்

அனைவரும் பணியாற்றும் இடம் மற்றும் சிறிய சந்திப்பு அறைகள்.

கூரை

குறைந்த விட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேற்கூரை கொண்ட அறைகள்.

டைம்லைன்

இதுவே உண்மையான ஃபேஸ்புக் டைம்லைன்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Take at the New Facebook Campus Is Unlike Any Office Building In The World.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்