குழந்தைங்க உடல் வெப்ப நிலையை காட்டும் புதிய அப்ளிகேஷன்

Posted by:

புதிய டம்மி ஆப் மூலம் குழந்தைகளின் உடல் வெப்ப நிலையை பதிவு செய்து உங்க போனுக்கு அனுப்புகின்றது.

குழந்தைங்க உடல் வெப்ப நிலையை காட்டும் புதிய அப்ளிகேஷன்

டம்மியில் டெம்பரேச்சர் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது, சென்சாரில் இருக்கு தகவல்களை ஆப் குழந்தைகளின் உடல் வெப்ப நிலையை கனக்கிட்டு பெற்றோர்களுக்கு குழந்தை நலமாக உள்ளதா இல்லையா என்ற எச்சரிக்கையை அளிக்கும்.

இந்த ஆப் ஐஓஎஸ், ஆன்டிராய்டு போன்களில் டவுன்லோடு செய்ய முடியும். குழந்தைகளின் உடல் நிலையை சரியாக கனக்கிட்டு நோட்டிபிகேஷன்களை தொடர்ந்து அளிக்கும். இதன் ப்ளூடூத் பேட்டரி குறைவாக இருந்தாலும் அதிகபட்சம் 75 மீட்டர் வரை வேலை செய்யும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
New app will help parents to track their babies' temperature. A new app-enabled dummy has been developed that will help parents track their babies' temperature by getting update on their phones.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்