புதிய செயளி ஐபோன் 6 வாடிக்கையாளர்களை முப்பறிமான புகைப்படங்களை எடுக்க உதவுகின்றது.

By Meganathan
|

புதிய ஆப் மூலம் ஐபோன் 6 வாடிக்கையாளர்கள் முப்பறிமான புகைப்படங்களை எடுக்க முடியும், ஸ்விஸ் நாட்டை சேர்ந்த மென்பொருள் நிறுவனமான டக்குடா 3DAround என்ற செயளியை கண்டறிந்துள்ளது.

ஐபோன் 6 வாடிக்கையாளர்களை முப்பறிமான புகைப்படங்களை எடுக்க முடியும்

இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய இந்த செயளி எம்மாதிரியான படங்களையும் முப்பறிமானத்தில் எடுக்க முடியும். இந்த ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் முப்பறிமான புகைப்படங்களை முழுமயாக அனுபவிக்க முடியும்.

ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் ஆப்ஸ் தானாக அப்டேட் செய்வதை தடுப்பது எப்படி

3DAround படத்தின் முப்பறிமான வடிவத்தை முழுமையாக எடுத்து கொண்டு சிறிய நுனுக்கங்களையும் துள்ளியமாக எடுத்து காட்டும். ஒரு முப்பறிமான புகைப்படத்தை எடுக்க பல புகைப்படங்களை எடுத்து அவைகளை ஒன்றாக தொகுத்து உண்மையான முப்பறிமானத்தை உணர வைக்கின்றது.

Best Mobiles in India

English summary
New App that Allows to take 3D pictures. A new app that allows iPhone 6 users to take 360 degree pictures of objects and then show them as 3D photographs is here.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X